அரசியல் செய்தி

தமிழ்நாடு

அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு மறு தேர்வு

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: 2021 பிப்ரவரியில் நடைபெற்ற தேர்வுகளுக்கு பதில் மறுதேர்வு நடத்தப்படும் என உயர்க்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.பிப்ரவரியில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள் புகார் கூறியதன் எதிரொலியாக, பிப்ரவரி 2021-ல் நடைபெற்ற தேர்வுகளுக்கு பதில் மறுதேர்வு தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர்

சென்னை: 2021 பிப்ரவரியில் நடைபெற்ற தேர்வுகளுக்கு பதில் மறுதேர்வு நடத்தப்படும் என உயர்க்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.



latest tamil news



பிப்ரவரியில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள் புகார் கூறியதன் எதிரொலியாக, பிப்ரவரி 2021-ல் நடைபெற்ற தேர்வுகளுக்கு பதில் மறுதேர்வு தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


latest tamil news



இந்தத் தேர்வு ஆன்லையில் 3 மணி நேரம் நடைபெறும். மாணவர்கள் தேர்வுக்கான கட்டணம் செலுத்த தேவையில்லை.பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அதிக மார்க் பெற விரும்பினால், மீண்டும் தேர்வு எழுதலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
10-மே-202122:24:55 IST Report Abuse
வெகுளி இதுல எதுக்கு கஞ்சத்தனம்?... கடந்த பத்தாண்டுகளில் எழுதிய எந்த தேர்வில் மாணவர்கள் அதிக மார்க் பெற விரும்பினாலும், மீண்டும் தேர்வு எழுதலாம் என்று அறிவிச்சுடுங்க...
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
10-மே-202121:26:54 IST Report Abuse
A.George Alphonse இது என்ன புதுசா இருக்கு?பிப்ரவரியில்நடந்த தேர்தலில் நடந்த முறைகேடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்யவே மறுதேர்வு.பிறகுஎதற்கு பிப்ரவரியில் நடந்த தேர்தலில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அதிகம் மார்க் எடுக்க விரும்பினால் மீண்டும் தேர்வு எழுதலாம்.குழப்ப மாக உள்ளது.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
10-மே-202121:21:05 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இந்த விவகாரம் நீதிமன்றம் போகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X