பார்லி.,யை கூட்ட காங்கிரஸ் கடிதம்

Added : மே 11, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி :'கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் குறித்து விவாதிக்க பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு காங்., கட்சியின் லோக்சபா தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.காங்., கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. 'கொரோனா வைரஸ் பரவல் பிரச்னை தொடர்பாக பார்லிமென்டை கூட்டி விவாதிக்க வேண்டும்' என, அதில்
பார்லி.,கூட்ட காங்கிரஸ் கடிதம்

புதுடில்லி :'கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் குறித்து விவாதிக்க பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு காங்., கட்சியின் லோக்சபா தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.காங்., கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. 'கொரோனா வைரஸ் பரவல் பிரச்னை தொடர்பாக பார்லிமென்டை கூட்டி விவாதிக்க வேண்டும்' என, அதில் வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில், ஜனாதிபதிக்கு, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


latest tamil news


நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நிலை மிக தீவிரமாக உள்ளது. இதை எதிர்கொள்ள தேசிய அளவில் தீர்வு காணப்பட வேண்டும்.

தங்கள் தொகுதியில் உள்ள நிலவரம் குறித்து தெரிவிக்க எம்.பி.,க்களுக்கு உரிமை உள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னை குறித்து விவாதித்து, அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்க, பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Doha,கத்தார்
11-மே-202112:23:28 IST Report Abuse
Karthik பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென்றால் உங்க கட்சியினரே துடைப்பம், vacuum cleaner எடுத்துச் சென்று நல்ல கூட்டுங்க. இதற்கு எதற்கு கடிதமெல்லாம். அரசு அழைக்கும் கூட்டங்களுக்கு அம்மாவும் மகனும் வருவதில்லை. இப்போது கடுதாசி அனுப்புகிறார்.
Rate this:
Cancel
11-மே-202112:00:29 IST Report Abuse
ஆரூர் ரங் அதிக கோவிடை சந்திக்கும்😆 மஹாராஷ்டிரா கேரளா பஞ்சாப் அவைகளை கூட்டுங்கள் .
Rate this:
Cancel
11-மே-202111:14:56 IST Report Abuse
மனுநீதி கிழித்து குப்பையில் போட்டுவிட்டு மக்களை கவனியுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X