பொது செய்தி

இந்தியா

ஆர்.எஸ்.எஸ்., சொற்பொழிவு நிகழ்ச்சி

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
புதுடில்லி; கொரோனா அச்சுறுத்தலை துணிவுடன் எதிர்கொள்ளவும் மக்கள் மனதில் நேர்மறை எண்ணத்தை விதைத்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சமூக ஊடகங்களில் முக்கிய பிரபலங்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்துகிறது.ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்.,ன், கொரோனா எதிர்ப்புக் குழு அமைப்பாளரான, ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங்க

புதுடில்லி; கொரோனா அச்சுறுத்தலை துணிவுடன் எதிர்கொள்ளவும் மக்கள் மனதில் நேர்மறை எண்ணத்தை விதைத்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சமூக ஊடகங்களில் முக்கிய பிரபலங்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்துகிறது.



latest tamil news


ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்.,ன், கொரோனா எதிர்ப்புக் குழு அமைப்பாளரான, ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங்க கூறியதாவது:மக்களிடம், கொரோனா பயங்கர அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்மறையான எண்ணங்களையும் நம்பிக்கையற்ற மனோபாவத்தையும் உருவாக்கியுள்ளது.இவற்றை போக்கி மக்களிடம் தன்னம்பிக்கை, தைரியத்தை ஏற்படுத்த, 'நேர்மறை எல்லையில்லாதது' என்ற சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


இந்நிகழ்ச்சி, ஆர்.எஸ்.எஸ்.,ன் அங்கமான விஷா சம்வாத் கேந்திராவின் 'பேஸ்புக், யுடியூப்' ஆகியவற்றுடன், நுாற்றுக்கும் மேற்பட்ட வலைதளங்களில் உலகம் முழுதும் ஒளிபரப்பாகும். ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், 'விப்ரோ' நிறுவனர் அசீம் பிரேம்ஜி, சத்குரு ஜக்கி வாசுதேவ், 'வாழும் கலை' ரவிசங்கர் ஆகியோர் சொற்பொழிவு நிகழ்த்துவர். இன்று முதல் ஐந்து நாட்களுக்கு இந்நிகழ்ச்சி நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
11-மே-202114:01:00 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு நல்ல விஷயம்தானே ? மூர்க்க கும்பலுக்கு இங்கே ஏன் வெறுப்பு, கோபம், எரிச்சல் ? ஓ, மக்களை அச்சுறுத்தி மோடி மீது வெறுப்பை வளர்க்கும் மாபெரும் செயலாக்கத்தில் இருக்கிறது அதுக்கு ஆர் எஸ் எஸ் குறுக்கே நிக்கிற மாதிரி இந்த நிகழ்ச்சிகளை நடத்துது அதனாலதான்
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
11-மே-202113:04:18 IST Report Abuse
அறவோன் நாமசங்கீர்தனம், (கதா)காலட்சேபம், பஜனை, ராதா கல்யாணம், சீதா கல்யாணம், etc., etc., எதுவும் நடத்தவில்லையா ?
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
11-மே-202112:09:58 IST Report Abuse
அறவோன் ........விடுபட்டுவிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X