இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனா சவாலை சமாளிக்க, இந்தியாவுக்கு 3,750 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை 47 நாடுகள் வழங்கியுள்ளன. அமெரிக்க - இந்திய கூட்டுறவு கூட்டமைப்பை சேர்ந்த முகேஷ் அகி கூறியதாவது:அமெரிக்க அரசு, மக்கள், நிறுவனங்கள் ஆகியவை

வாஷிங்டன்: கொரோனா சவாலை சமாளிக்க, இந்தியாவுக்கு 3,750 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.



latest tamil news


இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை 47 நாடுகள் வழங்கியுள்ளன. அமெரிக்க - இந்திய கூட்டுறவு கூட்டமைப்பை சேர்ந்த முகேஷ் அகி கூறியதாவது:அமெரிக்க அரசு, மக்கள், நிறுவனங்கள் ஆகியவை தாராளமாக மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை, இந்தியாவுக்கு வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


கடந்த ஆண்டு அமெரிக்க மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது, இந்தியா ஏராளமான மருந்துகள், மருத்துவ பொருட்களை அனுப்பியது. அதற்கு நன்றிக்கடனாக, இந்தியாவுக்கு அமெரிக்கா உதவும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்களும், நிறுவனங்களும், இந்திய வம்சாவளியினரும் போட்டி போட்டு மருத்துவ பொருட்களை அனுப்பி வருகின்றனர். அதனால், இதுவரை இல்லாத வகையில், இரு வாரங்களில் 3,750 கோடி ரூபாய் மதிப்பிற்கு, அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது. வரும் நாட்களில், இந்த உதவி 7,000 கோடி ரூபாயாக உயரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-மே-202118:17:39 IST Report Abuse
ஆப்பு அடுத்த 50000 கோடிக்கு ராணுவ தளவாட ஆர்டர் இங்கேருந்து குடுத்துருவாங்க. இதுக்கு பேர்தான் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை புடிக்கிறது.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
11-மே-202112:40:41 IST Report Abuse
sahayadhas ஏங்க நாங்களும் digital india தான். சரி தாங்க பாராளுமன்றம் கட்ட உதவும்.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
11-மே-202110:17:42 IST Report Abuse
sahayadhas இவணுங்க இந்த பணத்தில் பாராளுமறம் சுட்டிருவானுங்க
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்நாம காமன்வெல்த், ஆதர்ஷ். கோல்கேட்........ பணத்துல சுருட்டுன மாதிரியா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X