பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்றுக்கு தனியாரில் சிகிச்சை: அரசாணை வெளியீடு

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை: தனியார் மருத்துவமனைகளிலும், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற வகை செய்யும், அரசாணை நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், 'முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், கொரோனா தொற்றுக்கான சிகிச்சையை, தனியார் மருத்துவமனைகளில் பெறலாம்; அதற்கான கட்டணத்தை அரசே ஏற்கும்' என, அறிவித்தார். இதைத் தொடர்ந்து,
முதல்வர் மருத்துவ காப்பீடு, காப்பீட்டு திட்டம், கொரோனா

சென்னை: தனியார் மருத்துவமனைகளிலும், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற வகை செய்யும், அரசாணை நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், 'முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், கொரோனா தொற்றுக்கான சிகிச்சையை, தனியார் மருத்துவமனைகளில் பெறலாம்; அதற்கான கட்டணத்தை அரசே ஏற்கும்' என, அறிவித்தார். இதைத் தொடர்ந்து, முதல்வர் காப்பீட்டு திட்ட அட்டை வைத் திருப்போர், தனியார் மருத்துவமனை களில், இலவசமாக சிகிச்சை பெறுவதற்கான அரசாணையை, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.


latest tamil news


இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவ காப்பீட்டின் கீழ், ஐந்து லட்சம் ரூபாய் வரை, கொரோனாவுக்கு சிகிச்சை பெறலாம். மருத்துவ காப்பீட்டின் கீழ் சிகிச்சை அளிக்க, ஏற்கனவே, 796 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி தரப்பட்டிருந்தது. தற்போது, கூடுதலாக, 293 மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SANKARAN NAGARAJAN - erode,இந்தியா
11-மே-202114:19:28 IST Report Abuse
SANKARAN NAGARAJAN இவர் சொல்வதை பார்த்தால் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பு ஊசி போட்டால் யாருக்கும் சரியாக இருக்காதா ??? மக்களை பயமுறுத்துவதே சில பேரின் வேலை .மிக அதிகமான மக்கள் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பு ஊசி போட்டுக்கொள்கிறார்கள் .இவர் சொல்வதை பார்த்தால் முதல்வர் காப்பீட்டு திட்டம் மூடவேண்டியதுதான் .
Rate this:
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்கள் VS ஒன்றிய அரசு,இந்தியா
11-மே-202114:26:27 IST Report Abuse
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் இலவச உணவுத் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் சூப்பர் சார் தொடரட்டும் வாழ்த்துக்கள்...
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
11-மே-202113:10:12 IST Report Abuse
oce ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் மாதம் இருமுறை ஐந்து ஜிஎம் குங்கும பூ இரண்டு கிலோ மலபார் பூண்டு அத்துடன் அதனை உபயோகிக்கும் முறை குறித்த தகவல்கள் கொடுத்தால் குரோனா எங்கே என்று தேட வேண்டிய நிலை வரும்.மற்றபடி அரசின் தேவையற்ற செலவுகளை குறைக்கலாம்.ஊரடங்கு தேவை இல்லை.
Rate this:
Cancel
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு இதெல்லாம் அதிமுக ஆட்சியில் எடுத்த நடவடிக்கைகள் தான்.. செ..நாடு ஆஸ்பத்திரியில் ஒரு ரெம்பேசியிற் ஊசிக்கு போட்ட பில் ருபாய் நாற்பதாயிரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X