அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொகுதி மக்களை காப்பாற்றுங்கள்: எம்எல்ஏ.,க்களுக்கு கமல் கோரிக்கை

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
சென்னை: தொகுதி மக்களை கொரோனாவில் இருந்து காப்பதை முழுமுதற் கடமையாக கருதி செயலாற்ற வேண்டும் என புது எம்.எல்.ஏ.,க்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் முதல்வராகவும், மற்றும் 33 அமைச்சர்கள் கடந்த 7 ம் தேதி பதவியேற்று கொண்டனர். தற்காலிக சபாநாயகராக
கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19, எம்எல்ஏ, தொகுதி மக்கள், மக்கள் நீதி மய்யம், மநீம, கமல், கமல்ஹாசன்,

சென்னை: தொகுதி மக்களை கொரோனாவில் இருந்து காப்பதை முழுமுதற் கடமையாக கருதி செயலாற்ற வேண்டும் என புது எம்.எல்.ஏ.,க்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் முதல்வராகவும், மற்றும் 33 அமைச்சர்கள் கடந்த 7 ம் தேதி பதவியேற்று கொண்டனர். தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தமிழக சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கூடியது. அப்போது, புது எம்எல்ஏ.,க்களுக்கு கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


latest tamil news



இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி உள்ளதாவது:


Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
12-மே-202101:00:48 IST Report Abuse
Rajagopal அதாரு தெருக்கோடீல ஒக்காந்துக்கிட்டு நான்தான் மொதலமைச்சருன்னு சொல்லிக்கிட்டிருக்கான் வரவம் போறவண்டல்லாம்? அமைச்சருங்கல்லாம் தொகுதில போயி வேல செய்யின்னு சொல்றான். அதா, அது நம்ம கமலஹாசங்க. பாவம், போன தேர்தல்ல அடி பட்டு புத்தி கொஞ்சம் பேதலிச்சிருச்சு.
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
12-மே-202100:40:26 IST Report Abuse
Ram ஜெயிச்ச முதல்வர் பாத்துக்குவார் இவன் யாரு ... இவன் ஒரு அரசியல் வியாதி நாற்காலி னு சொல்லி கேவலமா பேசியவன் ..... வடிவேல் கதை தான் இவனுக்கும் .... தமிழ் நாட்டுக்கு தேவை இல்லாதவர்
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
12-மே-202100:27:53 IST Report Abuse
Ram ஹலோ தெனாலி May 2 iku முன்னாடி .... ஏன்டா இந்த கோரிக்கை யா வைகள? - இப்படிக்கு இந்தியன் 3
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X