பொது செய்தி

இந்தியா

இந்தியர்களுக்கு பாதுகாப்பாக வாழும் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (64)
Share
Advertisement
புதுடில்லி: 'இந்தியர்களுக்கு பாதுகாப்பாக வாழ்வதற்கான உரிமை பறிக்கப்பட்டுவிட்டது' என, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் விமர்சனம் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பலியாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் பலியானவர்களின் சடலங்கள் ஆறுகளில்

புதுடில்லி: 'இந்தியர்களுக்கு பாதுகாப்பாக வாழ்வதற்கான உரிமை பறிக்கப்பட்டுவிட்டது' என, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் விமர்சனம் தெரிவித்துள்ளார்.



latest tamil news




நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பலியாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் பலியானவர்களின் சடலங்கள் ஆறுகளில் தூக்கிவீசப்பட்டு பிகாரை வந்தடைவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.


latest tamil news




இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல், 'கொரோனாவால் பலியான கணக்கில்லா மனித உடல்கள் நதிகளில் அடித்து செல்லப்படுகின்றன. கொரோனா சிகிச்சைக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான தங்களது உரிமைகளை இழந்துள்ளனர். பிரதமர் மோடி தனது ஆரஞ்சு நிற கண்ணாடியைக் கழற்றி வைத்துப் பார்த்தால் தான் செண்ட்ரல் விஸ்டாவைத் தவிர்த்த மற்ற காட்சிகளும் கண்களுக்குத் தெரியும்' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sangu - coimbatore,இந்தியா
12-மே-202106:16:30 IST Report Abuse
sangu நல்ல விஷயம் நாட்டில் நடப்பது தெரியல போலவே, நேற்று cia வில் இருந்து ஈரோப்ப நாடுகள் சீனா வை வெளியேற்றி விட்டது. அது இந்தியாவின் பெரிய வெற்றி, திருப்பூர் போனற ஏற்றுமதி சம்மந்த பட்ட ஊர்களுக்கு நன்மை பயக்கும், நீங்கள் எப்போதும் எதிர் மறையாக பேசிக்கொண்டிருந்தால் வாழ்க்கையும் அப்படியே போய்விடும்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
12-மே-202101:03:00 IST Report Abuse
Rajagopal இவருக்கு இத்தாலில இருக்கோமா, இல்ல இந்தியால இருக்கோமான்னு புரியல.
Rate this:
Cancel
12-மே-202100:13:12 IST Report Abuse
விஸ்வநாத் ராகுலும், அவர் குடும்பமும் காங்கிரஸை விட்டு வெளியேற வேண்டும். ஒரு பாரம்பரிய மிக்க கட்சி ஒரு நல்ல ஆளுமையின் கீழ் உயிர் பெற வேண்டும். எதிர்க்கட்சியே இல்லாத நிலையில் ஆளும் கட்சி தடம் மாறி போகும், சர்வாதிகாரம் தலை தூக்கும். காங்கிரஸ் போன்ற தேசிய கட்சியின் பலவீனம் நம் நாட்டை பலவீனமாக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X