பொது செய்தி

இந்தியா

ஜோத்பூர் ஐ.ஐ.டி.,யில் 25 மாணவர்களுக்கு கொரோனா

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜோத்பூர்: ஜோத்பூர் ஐ.ஐ.டி.,யில் 25 மாணவர்கள் உள்பட 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 225 ஆக உயர்ந்துள்ளது.ஜோத்பூர் ஐ.ஐ.டி., துணை பதிவாளர் அமர்தீப் சர்மா கூறியதாவது: ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் செய்முறைத் தேர்விற்காக வந்தனர். அவர்களால் தொற்று பரவத் துவங்கியுள்ளது. மே 5ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள்

ஜோத்பூர்: ஜோத்பூர் ஐ.ஐ.டி.,யில் 25 மாணவர்கள் உள்பட 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 225 ஆக உயர்ந்துள்ளது.



latest tamil news




ஜோத்பூர் ஐ.ஐ.டி., துணை பதிவாளர் அமர்தீப் சர்மா கூறியதாவது: ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் செய்முறைத் தேர்விற்காக வந்தனர். அவர்களால் தொற்று பரவத் துவங்கியுள்ளது. மே 5ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 29 பேருக்குத் தொற்று இருப்து தெரியவந்தது. இதையடுத்து, வளாகத்தில் மொத்த பாதிப்பு 225 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news




பொதுவாக, மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளுக்குப் பிறகு தங்கள் வீடுகளுக்குச் செல்லத் துவங்குவர். ஆனால் பல மாநிலங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஐ.ஐ.டி., நிர்வாகம் மாணவர்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் வளாகத்தில் தனிமைப்படுத்தும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-மே-202118:58:10 IST Report Abuse
ஆப்பு வந்தே பாரத்னு அமெரிக்காவுலேருந்து விமான சர்வீஸ் உடுவாங்கோ... அதுலதான் காசு வரும். இங்கே உள்ளூர் மாணவர்களை ஊருக்கு போக உடாம முடக்கி, அவிங்களுக்கு கொரோநா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X