கோவாவில் 26 கொரோனா நோயாளிகள் பலி: முதல்வர் விளக்கம்

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பனாஜி: கோவாவில் அரசு மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இது குறித்து உயர்நீதிமன்ற விசாரணைக்கு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.கோவாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 26 பேர் இன்று அதிகாலை 2 :00 மணி முதல் காலை 6:00 மணி வரை அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனை மாநில சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே உறுதி செய்தார். 26

பனாஜி: கோவாவில் அரசு மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இது குறித்து உயர்நீதிமன்ற விசாரணைக்கு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.



latest tamil news




கோவாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 26 பேர் இன்று அதிகாலை 2 :00 மணி முதல் காலை 6:00 மணி வரை அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனை மாநில சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே உறுதி செய்தார். 26 பேர் உயிரிழந்தது உண்மை என தெரிவித்த அவர், அதற்கான காரணம் தெரியவில்லை. ஆக்சிஜன் சப்ளையில் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


latest tamil news




மருத்துவமனைக்க நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் பிரமோத் சாவந்த், மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பிற்கும், கொரோனா வார்டிற்கும் சப்ளை இடையே ஏற்பட்ட வேறுபாடே உயிரிழப்பிற்கு காரணம். ஆக்சிஜன் இருப்பில், எந்த பற்றாக்குறையும் நிலவவில்லை என தெரிவித்தார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
11-மே-202117:32:07 IST Report Abuse
Apposthalan samlin பிராணவாயு தட்டுப்பாடு கிடையாது பைப்புகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது . மனித உயிர் மலிவாக போய் உள்ளது அலட்சியம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X