பொது செய்தி

தமிழ்நாடு

தொழில்துறை மற்றும் வணிகர்களுக்கு சலுகைகள்: தமிழக அரசு அறிவிப்பு

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் நடந்த(மே-9) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. அதன் அடிப்படையில், முதல்வர் இன்று தொழில்துறை மற்றும் வணிகர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளார். சலுகைகள் என்ன* குறு,சிறு மற்றும் நடுத்தர

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் நடந்த(மே-9) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. அதன் அடிப்படையில், முதல்வர் இன்று தொழில்துறை மற்றும் வணிகர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளார்.latest tamil news

சலுகைகள் என்ன

* குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க, முதலீட்டு மானியத்திற்கான திட்ட மதிப்பீடு ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 60 சதவீதம்(ரூ.168 கோடி) உடனே விடுவிக்கப்படும்.
* முத்திரைதாள் பதிவு கட்டணம் மார்ச்-31 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது 2021 டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது.
தொழிற்சாலை பிற பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கப்படும். ஆட்டோ ரிக்ஷா, கால்டாக்ஸி இ.எம்.ஐ கால அவகாசம் நீட்டிப்பு குறித்து ரிசர்வ் வங்கியிடம் வலியுறுத்தப்படும். மேலும் அவைகளுக்கு சாலை வரி கட்டணம் செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்படும்.


latest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil news*காய்கறி, மளிகை கடைகளை போன்று பழ கடைகளும் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி.
*மற்ற மருந்து கடைகளை போல நாட்டு மருந்து கடைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வில் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skandh - Chennai,இந்தியா
12-மே-202108:47:01 IST Report Abuse
skandh தம்பி. இவை யாவையும் தான் இடப்ப்படியார் ஏற்கனவே அறிவித்துள்ளார். ஏன் பிட்டு பிட்டாக கோப்பி பாஸ்ட் பண்ணுறீங்க. மொத்தமாக ஒரே அடியாக கோப்பி பேஸ்ட் பின்னால் வேலை முடிந்தது.இன்னும் கொஞ்சம் விட்டு போயுள்ளன அதையும் காப்பி பேஸ்ட் பண்ணிடுங்க. சிறு தொழிலாளிகள். எலெக்ட்ரிக்கல்ஸ், கார்பெண்டர், பிளம்பர் இல்லாமல் வீட்டு வேலை முதல் எந்த வேலையும் நடப்பதில்லை. அவர்களுக்கும் அனுமதி கொடுங்க. இல்லாவிட்டால் வீடுகளில் சாப்பாடு முதல் கொண்டு எதையும் செய்யக்கூடாதுன்னு ஊரடங்கு நோட்டிபிகேஷன் கொடுத்துவிடுங்க. தண்ணி இல்லாமல் என்ன செய்ய.? முதலில் கவுரவம் பார்க்காமல் இடப்படியார் கொடுத்த நோட்டிபிகேஷனை மொத்தமாக கோப்பி பேஸ்ட் பண்ணி நோட்டிபிகேஷனை கொடுங்க. சிறந்தது.நம்ப அன்பு ஏதோ இலக்கியத்தில் சிறந்தவர் அவரை போய் இங்கு போட்டு.இலக்கியமும் கேட்டது, இங்கும் வேலை ஒழுங்கா நடக்கலை..SQUARE PEGS IN SQUARE HOLE, ROUND PEGS IN ROUND. பபிளிசிட்டிக்காக மட்டும் அன்புவை போட்டிருக்கிறீர்கள் . அவரை DEPARTMENT மாற்றி இந்த விஷயம் தெரிந்த செய்ய வீரரை போடுங்க இல்லை ஒரு நாளைக்கு காரோண கேஸ் SEEKKIRATHTHIL 50000 வரும் அப்போ நீங்களே போடுவீங்க .
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
12-மே-202108:24:03 IST Report Abuse
kosu moolai இபப்போது அரசு கொண்டுவந்துள்ளது கட்டுபாடுகள். ஊரடங்கு இல்லை. காட்சி ஊடகங்கள் சரியாக இந்த மாற்றத்தை புரிந்துகொண்டடுள்ளார்கள். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X