பொது செய்தி

இந்தியா

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து தீவிரமாக பங்காற்றும் விஞ்ஞானிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.ராஜஸ்தானின் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட நாள், தேசிய தொழில்நுட்ப தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், தேசத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனை மற்றும் பங்களிப்புகள்
PM Modi, Modi,Narendra Modi,நரேந்திர மோடி,மோடி

புதுடில்லி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து தீவிரமாக பங்காற்றும் விஞ்ஞானிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட நாள், தேசிய தொழில்நுட்ப தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், தேசத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனை மற்றும் பங்களிப்புகள் போற்றப்படுகின்றன. இதையொட்டி, கொரோனாவுக்கு எதிராக போராடும் விஞ்ஞானிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.


latest tamil news



இது குறித்த அவரது, 'டுவிட்டர்' பதிவு: இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வலிமையை வெளிப்படுத்திய பொக்ரான் அணுகுண்டு சோதனையை பெருமையுடன் நினைவில் கொள்கிறோம். விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்களின் கடின உழைப்புக்கு வணக்கம் செலுத்துகிறோம். கொரோனாவை எதிர்க்கும் போராட்டத்தில், அவர்கள் தீவிரமாக பணியாற்றுகின்றனர். அவர்களின் மன உறுதியை பாராட்டுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veluvenkatesh - Coimbatore,இந்தியா
12-மே-202118:00:23 IST Report Abuse
Veluvenkatesh பெற்றோரை கைவிட்ட பிள்ளையும், குடிமக்களை கைவிட்ட அரசும் என்றும் நிலைக்காது. இது மானுட நியதிங்க மோடி,
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
12-மே-202117:36:40 IST Report Abuse
Easwar Kamal இப்படியே வண்டி ஓட்டமுடியாது மோடிஜி. கண்டிப்பாக ஓடி ஒழிய முடியாது. காரோண காலத்தில் அதற்கு என்ன தீர்வு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பிளான் பண்ணாமல் உங்கள் கூட்டாளியோடு சேர்ந்து வோட்டு சேகரிக்க சென்றிர்கள். அதனால் இப்போது பல யுயிர்களை காவு வாங்கியதுதான் மிச்சம். இப்போது பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் கூட உங்களை விட சிறப்பாக செயல் படுகிறார்.
Rate this:
Cancel
jeyakumar - AUNDIPATTY,இந்தியா
12-மே-202114:05:32 IST Report Abuse
jeyakumar கொரோனஉடனான போரில் இந்திய தேசமே படுதோல்வி அடைந்துவிட்டது. இதில் பிரதமர் முழுவதுமாக தோல்வி அடைந்து விட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X