இந்தியாவுடன் பேச்சு; இம்ரான் 'பூச்சாண்டி'

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: ''ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை, திரும்ப பெறும் வரை, இந்தியாவுடன் எந்த பேச்சும் நடத்த முடியாது,'' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.நம் அண்டை நடான பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீர் தங்களின் ஒருங்கிணைந்த பகுதி என, இந்தியா கூறுவதை
Imran Khan,India,Pakistan,இம்ரான்

இஸ்லாமாபாத்: ''ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை, திரும்ப பெறும் வரை, இந்தியாவுடன் எந்த பேச்சும் நடத்த முடியாது,'' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.

நம் அண்டை நடான பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீர் தங்களின் ஒருங்கிணைந்த பகுதி என, இந்தியா கூறுவதை ஏற்க முடியாது. காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் இல்லை. ஐ.நா., சபை சம்பந்தப்பட்ட விவகாரம். இது தொடர்பாக, பாதுகாப்பு கவுன்சில் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.


latest tamil news



ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, இந்தியா தன்னிச்சையாக ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை வாபஸ் பெறும் வரை, இந்தியாவுடன் எந்த பேச்சிலும், பாகிஸ்தான் பங்கேற்காது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar - Hawally,குவைத்
12-மே-202117:03:34 IST Report Abuse
Shankar பாகிஸ்தானும் இந்தியாவின் ஒரு பாகம் தான் கூறுகெட்ட குப்பா. இன்னும் கொஞ்ச நாள் பொறு. அதையும் ஒரு மாநிலமாக்கி உன்னை பாகிஸ்தான் மாநில முதல்வரா மாத்திடறோம்.
Rate this:
Cancel
Muthu - Nagaipattinam,இந்தியா
12-மே-202115:16:08 IST Report Abuse
Muthu கனவு கான்பாய்ங்க போல.. போன வாரம்தான் பாக்கிஸ்தானின் பாதுகாப்பு துறை மிகத்தெளிவாக ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என பேட்டி கொடுத்தார். இப்போ இம்ரான் கனவு கண்டது போல பேசி தனக்கு தானே அசிங்கப்பட்டு கொள்கிறார்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
12-மே-202115:07:49 IST Report Abuse
Vena Suna இவன் ஒரு ஆளுன்னு ..கேட்க வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X