பொது செய்தி

இந்தியா

ஜி-7 மாநாட்டில் மோடி பங்கேற்க மாட்டார்

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி : 'பிரிட்டனில் அடுத்த மாதம் நடக்கவுள்ள, 'ஜி - 7' மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி நேரிடையாக பங்கேற்க மாட்டார்' என, வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய, ஜி - 7 அமைப்பின் மாநாடு, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கார்ன்வால் என்ற இடத்தில் அடுத்த மாதம்
UK, G7 Summit,PM Modi, Modi,Narendra Modi,நரேந்திர மோடி,மோடி

புதுடில்லி : 'பிரிட்டனில் அடுத்த மாதம் நடக்கவுள்ள, 'ஜி - 7' மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி நேரிடையாக பங்கேற்க மாட்டார்' என, வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய, ஜி - 7 அமைப்பின் மாநாடு, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கார்ன்வால் என்ற இடத்தில் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்தார்.


latest tamil news



'நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், ஜி - 7 மாநாட்டில் பிரதமர் மோடி நேரிடையாக பங்கேற்க மாட்டார்' என, வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-மே-202121:20:51 IST Report Abuse
ஆப்பு போன வாரம் லண்டன் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சரையே உள்ளே விடலை. காணொளி வாயிலாக பங்கேற்றார். இனிமே தற்போது உள்ளே விடுவதே சந்தேகம்.
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
12-மே-202117:48:40 IST Report Abuse
Easwar Kamal போய்த்தான் பார்க்கட்டுமே.
Rate this:
Cancel
mohankumar - Trichy,இந்தியா
12-மே-202115:34:41 IST Report Abuse
mohankumar உண்மைதான் இப்படி ஒரு PM கிடைக்க நாம் என்ன தவம் செய்தோமோ இந்நேரம் கொங்கிரஸ் காரன் கையில் நாடு இருந்திருந்தால் தடுப்பூசி மருந்து கண்டு பிடிக்காமல் சீனாவிடம் மறைமுகமாக கையெழுத்து இட்டு விட்டு மட்டமான மருந்தை சீன பொருட்கள் அப்படித்தானே அதை இறக்கு மதி பண்ணி கொத்து கொத்தாக சக விட்டிருப்பானுங்க இங்குள்ளவனுகளும் சேர்ந்து இப்பொது DRDO வின் மருந்து கொரோனாவுக்கும் கண்டு பிடித்தாகி விட்டது . இங்குள்ள்ள கொள்ளை கூட்டத்திற்கு ஆப்பு அடிக்க வந்ததனால் மோடியை இங்குள்ள கொள்ளை காரனுங்களுக்கு பிடிக்காது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X