பொது செய்தி

இந்தியா

இந்தியாவுடன் இணைந்து தடுப்பூசி தயாரிக்க அமெரிக்கா ஆர்வம்

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க, அமெரிக்கா ஆர்வமாக உள்ளது.இந்தியாவுக்கான அமெரிக்க துாதரகத்தின் உயர் அதிகாரி டேனியல் ஸ்மித் கூறியதாவது:கொரோனா இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் நிலையை பார்த்து, அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. இந்த நெருக்கடியில் இந்தியாவுக்கு துணை நிற்க, அமெரிக்க அரசு உறுதி
CovidVaccine, America, India, கொரோனா, தடுப்பூசி, இந்தியா, அமெரிக்கா, ஆர்வம்

புதுடில்லி: இந்தியாவுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க, அமெரிக்கா ஆர்வமாக உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க துாதரகத்தின் உயர் அதிகாரி டேனியல் ஸ்மித் கூறியதாவது:கொரோனா இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் நிலையை பார்த்து, அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. இந்த நெருக்கடியில் இந்தியாவுக்கு துணை நிற்க, அமெரிக்க அரசு உறுதி எடுத்துள்ளது.
இ ந்தியாவுடன் இணைந்து தடுப்பூசி தயாரிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. சீரம் நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பது போல், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பதற்கான வழிகளை அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு பைசர் தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல் கொடுக்காத காரணம்.. அமெரிக்க பைடன் அரசு இந்திய வாக்சின் உற்பத்தியை குறைத்து விட வேண்டும் என்று போட்ட காரணம்.. அதற்க்கு இந்தியா மறுத்ததால் வந்த வினை மூல பொருட்களை கொடுக்கமாட்டோம் என்று குடைச்சல் குடுத்தான் பைடன் .. இந்தியாவில் உள்ள பைசர் நிறுவனத்திற்கு அனுமதி ரத்து செய்வோம் என்று இந்தியா கூற உடனே பின் வாங்கியாது பிடன் அரசு..
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
12-மே-202113:59:21 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN நாமும் கற்றுக்கொள்ள வாய்ப்பு
Rate this:
Cancel
12-மே-202111:15:51 IST Report Abuse
krishnan மேலும் உலக நன்மை கருதி தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை பொது உடமை ஆக்க வேண்டும். அப்படி காப்புரிமையை விட்டுக் கொடுப்பதால் R&D ஆராய்சி நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஓரளவேனும் WHO / உலக நாடுகள் / அந்த நாடு ஈடு செய்ய வேண்டியது அவசியம். இல்லாவிடில் எதிர்காலத்தில் ஆராய்ச்சியில் முனைப்பு இராது. ஒன்று செய்யலாம். இந்தியா பாரத் பையோடெக் நிருவனத்துக்கு ஈடாக ஒரு தொகை கொடுத்து கோவாக்ஸின் ஐ பொது உடமை செய்து வழிகாட்டலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X