அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்று சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம்

Updated : மே 13, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை : கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடக்க உள்ளது.தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விரிவாக விவாதிப்பதற்காக, இன்று மாலை 5:00 மணிக்கு, அனைத்து சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்க
நாளை சட்டசபை, கட்சி தலைவர்கள், கூட்டம், அரசு அழைப்பு

சென்னை : கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடக்க உள்ளது.தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விரிவாக விவாதிப்பதற்காக, இன்று மாலை 5:00 மணிக்கு, அனைத்து சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்க உள்ளது.


latest tamil newsசென்னை, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை, 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடக்க உள்ளது. கூட்டத்தில் பங்கேற்று, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும்படி, அனைத்து சட்டசபை கட்சி தலைவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு கட்சி சார்பாகவும் இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skandh - Chennai,இந்தியா
13-மே-202109:54:40 IST Report Abuse
skandh சரியான முடிவல்ல. இது நோயின் தாக்கம் அதிகாமாகிக் கொண்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் பாலக்ரிஷ்ணனும், முத்தரசனும், திருமாவளவனும், டோரை முருகனும் என்ன தான் சொல்லுவார்கள் . முஸ்லீம் லீகைத்தான் ஒழித்தாயிற்று. MNMK தீமுக வுடன் ஒன்றாக கலந்துட்டது . இந்த கூட்டுக்கூட்டத்தில் அனுபவப்பட்ட இடப்படியார் என்ன தான் சொல்லுவார்னு எதிர்பார்க்கிறீர்கள் ஒன்றுமே இருக்காது .பயனில்லாத ஒரு கூட்டம் . பேசாமல் இடப்படியார் செய்தது போல மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை செய்வது தான் சிறந்தது. PROFESSIONAL APPROACH ஆகா இருக்கும் ஏற்கனவே பலதை பெயரை மாற்றி காப்பி அடிக்கிறீர்கள் . வெட்கப்படாமல் .ஆதிமுக எடுத்த முடிவுகளை அப்படியே செயல் படுத்தட்டும் . தேவைன்னா இடப்படியார் ஒருவரைமட்டுமே CONSULT பண்ணலாம் . டீ , காபி , முந்திரி , திராட்சை , டிபினுக்கான செலவாவது மிச்சப்படுத்தலாம் .இதில் வேட்கம் விடத்தான் வேண்டும் . எல்லாவற்றையும் எதிர்த்து இந்த பேரிடர் காலத்திலும் வசனம் பேசியாச்சு . அப்படி செய்தால் சீக்கிரத்தில் உயிர் சேதட்ஜ்த்த்தை குறைத்து காப்பாற்றலாம் . இல்லாவிட்ட்டால் போங்க . அனுபவியுங்க .மக்கள் மீண்டும் அனுபவிக்க விடுவார்கள்.
Rate this:
Cancel
13-மே-202101:23:45 IST Report Abuse
ஆப்பு எல்லாக் கட்சிக்காரங்களும் கொரோனா வந்து இறந்தவங்களுக்கு தலா ஒரு கோடி கேளுங்க. ஸ்டாலின் நிச்சயம் குடுப்பாரு. எதிர்க்கட்சியிலிருந்த போது இவரே கேட்டாரு.
Rate this:
Cancel
K. Ravisankar - Tirupur,இந்தியா
12-மே-202122:32:31 IST Report Abuse
K. Ravisankar முதலில் லாக்டவுன் விதிகள் கடுமையாக்கப்பட்டு தேவை இல்லாமல் சுற்றுபவர்கள் மீது கடுமையா நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்பொழுது தான் தொற்று குறையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X