பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 30,355 பேருக்கு கொரோனா: 293பேர் உயிரிழப்பு

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 30, 355பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 293 பேர் உயிரிழந்து உள்ளனர். 19,508 பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 56,356மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 30,355பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,19 பேர், வெளி நாடு மற்றும் வெளி

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 30, 355பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 293 பேர் உயிரிழந்து உள்ளனர். 19,508 பேர் குணமடைந்து உள்ளனர்.latest tamil news
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 56,356மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 30,355பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,19 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 30,336 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,68,864ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,44,67,287 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 17,442பேர் ஆண்கள், 12,913 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 8,82,195ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 5,86,631ஆகவும் அதிகரித்து உள்ளது. 19,508பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,79,658 ஆக உயர்ந்தது.

2983பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 131 பேர் தனியார் மருத்துவமனையிலும், 162 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,471 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் நாடு.. தீயவர்கள் கையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் போல போலிஸ் அதிகாரி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் என்பது போன்று செய்தால் . கொரொனா.. சட்டம் ஒழுங்கு... சூப்பராக இருக்கும்.....
Rate this:
Cancel
skandh - Chennai,இந்தியா
12-மே-202121:58:54 IST Report Abuse
skandh மருத்துவத்தில் உள்ள வர்கள் 11.5.2021 162181, 12.5.2021 172735 டெய்லி கேஸ் 12.5.2021 30355 , குணமடைந்தவர்கள் 12.5.2021 19508 . இந்தியா அளவில் குணமடைந்தவர்கள், மருத்துவத்தில் உள்ளவர்களைவிட அதிகமே. ஆனால் தமிழகத்தில் மட்டும் டெய்லி கேஸ் , குணமடைந்தவர்களைவிட அதிகமே.அரசு அதிக முயற்சி எடுக்க வேண்டும் குறைக்க. இப்போதே DAILY கேஸ் கலாய் குறைத்துக்காட்டுவதாகவும், இறப்புகளை குறைத்து காட்டுவதாகவும் ஒரு புகாரிருக்கிறது. இதில் DEDICATION இருக்க வாய்ப்பில்லை அம்மாஉணவகம் அம்மகிளினிக் உடைக்க மட்டுமே தகுதி இருக்கிறது . அதனால் அதிகாரிகளை மட்டுமே பயன் படுத்த வேண்டும் இல்லைன்னா "STALIN வாராருன்னு பாட்டு பாடி நடமாடி CORONA நோயாளிகளை மகிழ்வித்தால் நோய் குறையலாம் .
Rate this:
Cancel
skandh - Chennai,இந்தியா
12-மே-202121:35:11 IST Report Abuse
skandh 10.5.2021 MONDAY 28900,11.5.2021 TUESDAY 29200, 12.12.2021 WEDNESDAY 30,395, WHEREAS THERE APPEARS A DOWNWARD TREND,300 PLUS ONLY, AS COMPARED TO 1000 PLUS ON DAILY CROSSING 30000. TODAY, IT JUMPS BACK TO 1000 PLUS. TODAYS HAVE AFTER THE START OF LOCKDOWN, TREND IS NOT TOWARDS DOWN , BUT ONLY UP.WILL THE GOVERNMENT BE SERIOUS ABOUT CORONA AT LEAST NOW? LET THE GOVERNMENT REALISE CORONA CANNOT BE WON THROUGH CRIMINALS LIKE PRASHANTH KISHORE, ONLY BY DEDICATION. IS IT THERE IN ANY OF MINISTERS. RECALL. WHAT AIADMK MINISTERS DONE DURING FIRST PHASE OF CORONA, DURING DEVASTATIONS OF STORMS ETC. DAILY CASES CROSSED 30000,ALL MINISTERS SHOULD BE DEPLOYED FULLY IN THIS PROCESS.ALL THE BEST FOR TAMILNADU.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X