அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி சமாதியில் சபாநாயகர், துணை சபாநாயகர்

Added : மே 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர், கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று, மரியாதை செலுத்தினர்.சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறடா கோவி செழியன் ஆகியோர், சட்டசபை கூட்டம் முடிந்ததும், சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றனர். அங்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.அதன்பின் மூன்று பேரும், அண்ணாதுரை நினைவிடம் சென்று

சென்னை:சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர், கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று, மரியாதை செலுத்தினர்.சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறடா கோவி செழியன் ஆகியோர், சட்டசபை கூட்டம் முடிந்ததும், சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றனர். அங்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.அதன்பின் மூன்று பேரும், அண்ணாதுரை நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Subramanian - Chennai,இந்தியா
13-மே-202111:09:50 IST Report Abuse
S.Subramanian சபாநாயகராக பதவி ஏற்பதற்கு முன் அண்ணா, கருணாநிதி சமாதிகளுக்கு சென்று வந்தால், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர் என்று எண்ணிக் கொண்டு சாதாரண விஷயமாக விட்டு விடலாம். சபாநாயகராக தேர்ந்தெடுத்த பிறகு, அவர் கட்சி சார்பற்ற ஒரு பொதுநபர் என்றாகி விடுகிறார். அனைத்து சமாதிகளுக்கும் சென்று ஒரு வணக்கம் போட்டு வந்து, தன்னை ஒரு பொதுநபர் என்று காட்டியிருக்கலாம். அதைவிட்டு ஒரு குறிப்பிட்ட, தான் சார்ந்திருந்த கட்சியை சார்ந்த தலைவர்களின் சமாதிக்கு மட்டும் சென்று மரியாதை செலுத்தி வந்தவர், எப்படி எல்லா கட்சினருக்கும் பொதுவானவராக இருந்து சட்டசபையை நடத்திச் செல்வார் ?. முதல் கோணல் முற்றும் கோணலா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X