ஐ.எஸ்., பல பெயர்களில் செயல்படுகிறது: ஐ.நா., கூட்டத்தில் இந்தியா தகவல்

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
நியூயார்க் : 'ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, ஒரு நாட்டில் மட்டும் செயல்படவில்லை. உலகளவில், பல பெயர்களில் அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது' என, இந்தியா தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் நியூயார்கில் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஐ.நா., சபைக்கான இந்தியாவின் நிரந்தர துணை துாதர் ரவிந்திரா கூறியதாவது:ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, ஒரு நாட்டில் மட்டும் செயல்படும்

நியூயார்க் : 'ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, ஒரு நாட்டில் மட்டும் செயல்படவில்லை. உலகளவில், பல பெயர்களில் அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது' என, இந்தியா தெரிவித்துள்ளது.latest tamil newsஅமெரிக்காவின் நியூயார்கில் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஐ.நா., சபைக்கான இந்தியாவின் நிரந்தர துணை துாதர் ரவிந்திரா கூறியதாவது:ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, ஒரு நாட்டில் மட்டும் செயல்படும் அமைப்பல்ல. இந்த அமைப்பு பல்வேறு பெயர்களில், பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. பல நாடுகளில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள், ஐ.எஸ்., உடன் இணைந்துள்ளன. மேற்காசிய நாடான ஈராக்கில், மக்கள் மீது ஐ.எஸ்,, கொடூர தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில், 39 இந்தியர்கள் உட்பட, அப்பாவி மக்கள் பலர் பலியாகிவிட்டனர்.


latest tamil newsஈராக் மற்றும் சிரியாவில், ஐ.எஸ்., உடன் இணைந்த ஐ.எஸ்.ஐ.எல்., அமைப்பு, வெடிகுண்டு தாக்குதல்கள், ஆட் கடத்தல், மக்களை சித்ரவதை செய்தல் போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகிறது.அதனால், ஐ.எஸ்., அமைப்பை, ஒரு நாட்டில் செயல்படும் அமைப்பாக பார்க்காமல், உலகத்துக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அமைப்பாக கருதி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ரவிந்திரா கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மன்னிப்பு - Madurai,இந்தியா
13-மே-202112:10:25 IST Report Abuse
மன்னிப்பு இந்தியாவில் அவர்களின் பெயர் போராட்ட வீரர்கள், போராட்ட தியாகிகள் என அழைக்கப்படுகிறார்கள்.தமிழ்நாடு, கேரளாவில் இருந்து யார் கும்ப மேளவிற்கு சென்று வந்தார்கள். இங்கேதானே கொரானா அதிகம் உள்ளது.இஸ்ரேலில் பிரச்சனை என்றால் இங்கு போராட்டம் செய்வார்கள்.ஏன் நீங்கள் அங்கே சென்று போராட்டம் செய்யக்கூடாது? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
13-மே-202111:42:50 IST Report Abuse
Rasheel இவர்கள் தெரிந்த முகம் சாதாரண தொழில் செய்யும் நபர். கடவுளை நம்புவதாக காட்டும் முகம். அதற்கு பின்னால், தீவிரத்தை டொனேஷன் தொழிலில் ஒரு பங்கு மதத்தை வன்முறையை தூண்டும் அமைப்புகளுக்கு உதவி. நாம் பார்க்கும் இரக்கம் உள்ள நபர்களுக்கு பின்னால் இரக்கமே இல்லாத குண்டு வைக்கும் கொலை செய்யும் தீவிரவாத அமைப்புகள். மிகவும் மோசமான நிலை.
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
13-மே-202110:38:01 IST Report Abuse
தமிழ்வேள் இஸ்லாமிய மற்றும் பொது பெயரோடு வரும் எந்த ஒரு இயக்கமும், புனை பெயரில் இயங்கும் இயக்க உறுப்பினர் தலைவர்களும் சந்தேகத்துக்குரியவர்களே ....மூர்க்கம் தற்போது புனை பெயர்களில் இயங்குகிறது ....இஸ்லாம் அதன் கோட்பாடுகள் தொடர்பாக எந்த ஒரு இயக்கம் அல்லது தனிமனிதன் பிரச்சாரம் செய்யும் விதமாக பேசுவது எழுதுவது கருத்து பகிர்வது ஆகியவை தடுக்கப்படும் போதுதான் தேச பாதுகாப்பு உறுதிப்படும் ....இஸ்லாமியன் எவனும் முக்காலான உடனே அரபி அடிமையாக இந்திய விரோதியாக மாறிவிடுகிறான் ....சோறுபோடும் தேசம் காபிர் தேசம் ..குண்டுவைப்பவன் சகோதரன் .....இவர்களையெல்லாம் ஈவு இரக்கம் பாராது குடியுரிமை ரத்து செய்து நடுக் கடலில் தள்ள வேண்டும் ..... உப்பு துரோகத்தின் மறுபெயர் மூர்க்க மதம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X