பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் விநியோகம் துவங்கியது

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (61)
Share
Advertisement
துாத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன், மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்வது இன்று துவங்கியது.துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. உற்பத்திக்கு தேவையான மின்சாரம், குடிநீர் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆக்சிஜன் உற்பத்தி பணியில், 320 பணியாளர்கள் ஈடுபட்டு
sterlite, oxygen, Oxygen from Sterlite

துாத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன், மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்வது இன்று துவங்கியது.

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. உற்பத்திக்கு தேவையான மின்சாரம், குடிநீர் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆக்சிஜன் உற்பத்தி பணியில், 320 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil newsகடந்த சில தினங்களாக நடந்த சோதனை ஓட்டம் முடிவுக்கு வந்தது. நேற்று உற்பத்தி துவங்கும் நிலையை அடைந்தது. இன்று முதல் உற்பத்தியாகும் ஆக்சிஜன், லாரிகளில் தேவையான மருத்துவமனைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. இந்நிலையில், ஆக்ஸிஜன் விநியோகிக்கும் பணி இன்று துவங்கியது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆக்சிஜன் விநியோகிக்கும் பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். நேற்றிரவு ஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் ஆலை துவங்கியது. ஆக்சிஜன் நிரப்பிய முதல் கண்டெய்னர் லாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட்டில் இருந்து புறப்பட்டு கோவை, நெல்லை மருத்துவமனைகளுக்கு சென்றது. 4.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற் கட்டமாக 3 முதல் 5 நாட்களுக்கு 10 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும்எனவும் அடுத்த சில நாட்களில் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
13-மே-202123:13:21 IST Report Abuse
Krishna MANIDHA UYIRGALAI KAAKUM OXYGEN INGU URPATHI SEYYA KOODADHU ENA KADAISI VARAI KOOKURAL ITTA SAIKO KURUMA KAAMA HAASAN PONDRA MANIDHA MIRUNGANGAL NAM THAMIZH NAATIN SAABA KEDU.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
13-மே-202118:56:59 IST Report Abuse
Vijay D Ratnam அந்தக்குதி குதிச்சி மூடுனாய்ங்க. சரி சரி, இந்த சைக்கோ, திருமாவளவன், ஆமைக்கறியான் சவுண்டையே காணோமே.
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
13-மே-202117:33:24 IST Report Abuse
SENTHIL NATHAN அந்த பதிமூணு பேர் ஆத்மா ?? போ போ போயி வேலையை பாரு இன்னும் அஞ்சு வருஷம் இந்த போராளிகள் உடம்புல சாக்கடை தண்ணி தான் ஓடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X