பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.5 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில்3,62,727 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,37,03,665 ஆக அதிகரித்து உள்ளது.நேற்று ஒரு நாளில் 3,52,181 பேர் குணமடைந்து வீடுதிரும்பியதை தொடர்ந்து, வைரஸ்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.5 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில்3,62,727 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,37,03,665 ஆக அதிகரித்து உள்ளது.

நேற்று ஒரு நாளில் 3,52,181 பேர் குணமடைந்து வீடுதிரும்பியதை தொடர்ந்து, வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,97,34,823 ஆக உயர்ந்தது.

தற்போது 37,10,525 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 4,120 பேர் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தனர். இதனால், கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,58,317 ஆக உயர்ந்தது.


latest tamil news


தற்போது வரை இந்தியாவில் 17, 72, 14,256 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

றே்று மட்டும் 18,64,594 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதனால், இதுவரை பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 30,94,48,585 ஆக அதிகரித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
13-மே-202112:18:53 IST Report Abuse
ShivRam ShivShyam டேபிள் அட்டவணை ஏன் வெளியிடவில்லை ..மிக அருமையான தொகுத்த அட்டவணை ..தயவு செய்து வெளியிடவும்
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
13-மே-202110:04:04 IST Report Abuse
Ramona நல்லது மட்டும் பகிர்வோம் , நலம் பெற வாழ்வோம், இந்த சோதனைகள் கூட விரைவில் மறையும் எல்லாம் வல்ல இறைவன் அருளால்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X