பொது செய்தி

இந்தியா

அடுத்த வாரம் முதல் 'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசி: சுகாதாரத் துறை அறிவிப்பு

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: 'நாட்டில் அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்' என, மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாவது:ரஷிய நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தி ஜூலை மாதம் முதல் இந்தியாவில் தொடக்கப்படும். ரஷியாவிலிருந்து முதற்கட்டமாக 1.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் ஹைதராபாத்

புதுடில்லி: 'நாட்டில் அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்' என, மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.



latest tamil news


சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாவது:ரஷிய நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தி ஜூலை மாதம் முதல் இந்தியாவில் தொடக்கப்படும். ரஷியாவிலிருந்து முதற்கட்டமாக 1.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு மே 1ஆம் தேதி கொண்டுவரப்பட்டன. அதனைத் தொடர்ந்து நாளை (மே 14) மேலும் 1.50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இந்தியா வரவுள்ளது. நாட்டில் அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
14-மே-202104:02:12 IST Report Abuse
M  Ramachandran இதன் சிறப்பம்சம் என்ன? இந்தியா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் இதையும் போட்டு கொள்ளலாமா என்ற விவரம் தெரிந்தால் நல்லது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
14-மே-202104:00:53 IST Report Abuse
M  Ramachandran இந்த தடுப்பூசியை நம் நாட்டில் தயாரித்த தடுப்பூசியுடன் ஒப்பிட்டு பார்க்க முடியுமா?
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
13-மே-202123:23:10 IST Report Abuse
Anantharaman Srinivasan வியாதியை பரப்பியவனே தரும் மருந்தை நம்பி போடலாமா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X