பொது செய்தி

தமிழ்நாடு

ஜூன் 3-ல் கொரோனா நிவாரண மளிகை பொருட்கள் விநியோகம்

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (59)
Share
Advertisement
சென்னை: தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணமாக 13 வகை மளிகை பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கூறப்படுவதாவது: இந்தியா முழுவதிலும் இரண்டாவது கொரோனா அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரும் 24 ம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் உள்ள சுமார்2.11

சென்னை: தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணமாக 13 வகை மளிகை பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: இந்தியா முழுவதிலும் இரண்டாவது கொரோனா அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரும் 24 ம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் உள்ள சுமார்2.11 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 13 வகை மளிகை பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news



இத்திட்டம் வரும் ஜூன் மாதம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று முதல் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VSR -  ( Posted via: Dinamalar Android App )
14-மே-202119:50:47 IST Report Abuse
VSR ஒவ்வொரு மாதமும் உண்டா அல்லது ஒரு மாதம் மட்டுமா?
Rate this:
Cancel
VSR -  ( Posted via: Dinamalar Android App )
14-மே-202117:36:49 IST Report Abuse
VSR எல்லா கார்டுதாரர்களுக்கும் கொடுங்கப்பா. சக்கரை கார்டு வைத்திருப்போர் எல்லாம் வசதி படைத்தவர்கள் அல்ல. சூழ்நிலை காரணத்தால் மாற்ற முடியவில்லை. மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் சக்கரை CARD ஐ அரிசி கார்டுக்கு மாற்றிக் கொள்வதற்கு.
Rate this:
Cancel
S.Subramanian - Chennai,இந்தியா
14-மே-202111:49:41 IST Report Abuse
S.Subramanian நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணினால், அதனை உடனே செய்ய வேண்டியது தானே. ஏன் ஜூன் மூன்றாம் தேதி வரை காத்திருக்க வேண்டும். மளிகைப் பொருட்கள் பேக்கிங், மற்றும் இதர வேலைகள் முடிந்தவுடன், உடனே விநியோகத்தை ஆரம்பிக்க வேண்டியது தானே. அவர் பிறந்தநாள், இவர் பிறந்தநாள் வரட்டும் என ஏன் காத்திருக்கவேண்டும்? நல்ல செயல்களை ஆறப்போடாமல் உடன் செய்வது தான் நல்ல அரசுக்குப் பெருமை.
Rate this:
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
14-மே-202114:52:39 IST Report Abuse
kosu moolaiதயிர் வடை செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்னு வீட்டில் இருக்கும் பெண்களிடம் கேட்டு பாருங்கள். வடை ஊறுவதற்கே குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X