பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : மே 13, 2021
Share
Advertisement
மே 14, 1883ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தில் உள்ள புதுார் கிராமத்தில், 1883 மே 14ம் தேதி பிறந்தவர், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில், பி.ஏ., வரலாறு படித்தார். பின் சட்டம் பயின்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1929 முதல், 1944 வரை, சென்னை மாகாண அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். தன்னை தேடி வந்த நீதிபதி பதவியை, வேண்டாம்

இதே நாளில் அன்று


மே 14, 1883



ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தில் உள்ள புதுார் கிராமத்தில், 1883 மே 14ம் தேதி பிறந்தவர், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில், பி.ஏ., வரலாறு படித்தார். பின் சட்டம் பயின்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1929 முதல், 1944 வரை, சென்னை மாகாண அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். தன்னை தேடி வந்த நீதிபதி பதவியை, வேண்டாம் என நிராகரித்தார்.சென்னை மாகாணத்திலிருந்து, ஆந்திராவை பிரிப்பதற்கு முன், அன்றைய பிரதமர் நேரு, இவரிடம் கருத்து கேட்கும் அளவிற்கு புகழ் பெற்றிருந்தார். இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினராக, அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். 1953 அக்., 3ம் தேதி, தன் 70வது வயதில் காலமானார்.வழக்கறிஞர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X