பொது செய்தி

இந்தியா

18-ம் தேதி கலெக்டர்களுடன் மோடி ஆலோசனை

Updated : மே 15, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி :கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுடன் 18 மற்றும் 20ம் தேதிகளில், பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.வைரஸ் பாதிப்பு குறித்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேச கவர்னர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்நிலையில் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுடன்
கலெக்டர்கள், மோடி ஆலோசனை

புதுடில்லி :கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுடன் 18 மற்றும் 20ம் தேதிகளில், பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

வைரஸ் பாதிப்பு குறித்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேச கவர்னர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்நிலையில் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.வரும் 18ல் ஒன்பது மாநிலங்களை சேர்ந்த, 46 மாவட்ட கலெக்டர்களுடனும், 20ம் தேதி, 10 மாநிலங்களை சேர்ந்த, 54 மாவட்ட கலெக்டர்களுடனும் பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக ஆலோசனை நடத்துகிறார்.

பிரதமரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ''முதல்வர்களை அலட்சியப்படுத்தி, கலெக்டர்களுடன் நேரடியாக பேசுவதன் வாயிலாக கூட்டாட்சி முறையை சிதைக்க, பிரதமர் முயற்சிக்கிறார்,'' எனக் கூறியுள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nithya - Chennai,இந்தியா
14-மே-202121:43:40 IST Report Abuse
Nithya We are becoming very tired and upset on seeing these types of news
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-மே-202117:26:50 IST Report Abuse
Pugazh V //30000 கோடிகளை டாஸ்மாக் வாசலில் கொடுக்கிறோமே, பிறகு எப்படி தடுப்பூசி போன்ற அத்தியாவசத்திற்கு காசு கிடைக்கும்?/- எத்தனை மடத்தனம் இந்த வரிகளில்??? தடுப்பூசிகளுக்கும் டாஸ்மாக் வாசலில் பொதுமக்கள் கோடிகளைக் கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்?? என்ன எழுதுகிறார் இந்த கொக்கி குமாரு .?? இப்படி நேரடியாக அதிரடியாக கேட்டு எழுதுனால் பதிவிடுவார்களா??
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
14-மே-202117:26:36 IST Report Abuse
Rajas பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள் ஓடி கொண்டிருக்கிறார்கள். ஆலோசனை என்ற பெயரில் அவர்களின் நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X