ரூ.6.22 லட்சம் கோடி அனுப்பிய வெளிநாடு வாழ் இந்தியர்கள்

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
வாஷிங்டன்: கடந்த ஆண்டு நிலவரப்படி, வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு, 6.22 லட்சம் கோடி ரூபாய் அனுப்பியுள்ளனர்.வெளிநாடுகளில் பணிபுரிவோர் தங்கள் தாய் நாட்டில் உள்ள குடும்பத்தாருக்கு அனுப்பிய தொகை குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 2020ல், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள்,
NRI, Indians, உலக வங்கி

வாஷிங்டன்: கடந்த ஆண்டு நிலவரப்படி, வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு, 6.22 லட்சம் கோடி ரூபாய் அனுப்பியுள்ளனர்.

வெளிநாடுகளில் பணிபுரிவோர் தங்கள் தாய் நாட்டில் உள்ள குடும்பத்தாருக்கு அனுப்பிய தொகை குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 2020ல், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள், இந்தியாவுக்கு 6.22 லட்சம் கோடி ரூபாய் அனுப்பியுள்ளனர். இது 2019ல் அனுப்பிய, 6.24 லட்சம் கோடி ரூபாயை விட, 0.2 சதவீதம் குறைவு.


latest tamil news


ஐக்கிய அரபு எமிரேட்சில் பணிபுரியும் இந்தியர்கள் அனுப்பிய தொகையில், 17 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளில் இருந்து அதிக தொகை அனுப்பப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் சீனர்கள், 2020ல் தங்கள் தாய் நாட்டிற்கு, 4.46 லட்சம் கோடி ரூபாய் அனுப்பியுள்ளனர். அடுத்த இடங்களில் மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், எகிப்து, பாக்., பிரான்ஸ், வங்கதேசம் ஆகியவை உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-மே-202111:19:45 IST Report Abuse
Malick Raja சிந்தனை திறனற்றவர்கள் இருப்பது வெளிவருவது இயற்க்கை ...
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
14-மே-202115:51:47 IST Report Abuse
Loganathan Kuttuva India is getting foreign exchange.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-மே-202112:35:55 IST Report Abuse
Ramesh Sargam தேவையை அறிந்து உதவி புரிந்த அனைத்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், அனைத்து இந்தியர்களின் சார்பாக அநேககோடி நமஸ்காரங்கள். வேறு வார்த்தை தெரியவில்லை 'நன்றி' என்பதை விட்டு. மன்னிக்கவும்.
Rate this:
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
15-மே-202122:40:38 IST Report Abuse
M Selvaraaj Prabuஅய்யா சாமி. // வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு// வேறு யாருக்கும் உதவி புரிய வில்லை. தவறாக புரிந்து கொண்டீர்....
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
17-மே-202119:58:49 IST Report Abuse
N Annamalaiஅரசுக்கு டாலர் கிடைப்பதே நல்ல விஷயம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X