தொழிலாளர்களுக்கு உணவு வழங்க உத்தரவு

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: 'புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தினமும் இரண்டு வேளை உணவு வழங்கும் வகையில், சமூக சமையல் கூடங்களை திறக்க வேண்டும்' என, உத்தர பிரதேசம், டில்லி, ஹரியானா மாநில அரசு களுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.கொரோனா இரண்டாவது அலை பரவலை அடுத்து, பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்ப டுத்தப்பட்டுள்ளது. இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வேலையின்றி, சொந்த
தொழிலாளர்கள், உணவு, உத்தரவு

புதுடில்லி: 'புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தினமும் இரண்டு வேளை உணவு வழங்கும் வகையில், சமூக சமையல் கூடங்களை திறக்க வேண்டும்' என, உத்தர பிரதேசம், டில்லி, ஹரியானா மாநில அரசு களுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

கொரோனா இரண்டாவது அலை பரவலை அடுத்து, பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்ப டுத்தப்பட்டுள்ளது. இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வேலையின்றி, சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பிரச்னை பற்றி, உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.


latest tamil news


விசாரணையின்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, தினமும் இரண்டு வேளை உணவு வழங்கும் வகையில், முக்கியமான இடங்களில் சமூக சமையல் கூடங்கள் திறக்க, டில்லி, உ.பி., ஹரியானா மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்படுகிறது. தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கவும், உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
14-மே-202112:22:40 IST Report Abuse
sahayadhas Gas விலை மறுபடியும் ரூ 390 கு எப்ப கிடைக்கும்.
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
14-மே-202111:45:33 IST Report Abuse
PRAKASH.P For all primary actions are addressed by SC only, then what these governments are really doing. Only at that time of elections they come out for votes. After that simply roaming in ac cars and staying in bungalow without thinking about people and their struggles.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
14-மே-202109:12:35 IST Report Abuse
தல புராணம் அட்லீஸ்ட் ஒண்ணரை வருசம் கழிச்ச்சு இப்பவாவது சாப்பாடு தர்றாங்களே.. ப்ப்பா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X