பொது செய்தி

இந்தியா

இந்தியா - பாக்., வீரர்கள் இனிப்புகள் பரிமாற்றம்

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
ஜம்மு : ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஜம்மு - காஷ்மீரின் எல்லையோர பகுதிகளில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், நேற்று இனிப்புகளை பரிமாறினர்.ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு முதல் நாளன்று, ஜம்மு - காஷ்மீரின் எல்லைப் பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இனிப்புகளை பரிமாறிக் கொள்வர்.இந்த நடைமுறை, பல ஆண்டுகளாக
India, Pakistan, Eid, sweets, LoC

ஜம்மு : ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஜம்மு - காஷ்மீரின் எல்லையோர பகுதிகளில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், நேற்று இனிப்புகளை பரிமாறினர்.

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு முதல் நாளன்று, ஜம்மு - காஷ்மீரின் எல்லைப் பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இனிப்புகளை பரிமாறிக் கொள்வர்.இந்த நடைமுறை, பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, எல்லை கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ள பகுதிகளில், இருநாட்டு ராணுவ வீரர்களும் நேற்று இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.


latest tamil news


இது குறித்து ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரம்ஜான், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவவீரர்கள், இனிப்புகளை பரிமாறிக் கொள்ளும் நடைமுறை பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, எல்லையோரம் அமைந்துள்ள தங்தர், குப்வாரா, கமன் அமன் சேது, சாக்கன் தாபாக் உள்ளிட்ட இடங்களில், இருநாட்டு ராணுவ வீரர்களும், இனிப்புகளையும், வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மே-202119:40:56 IST Report Abuse
சாம் ஆட்டு கறி தானே குடுக்கணும்?
Rate this:
Cancel
14-மே-202113:36:46 IST Report Abuse
சாம் பாத்து.. கொரோனா கலந்து கொடுக்க போறாங்க...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-மே-202112:24:17 IST Report Abuse
Ramesh Sargam பாகிஸ்தானை எப்பொழுதும் நம்பாதே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X