பொது செய்தி

தமிழ்நாடு

மே 14: பெட்ரோல் விலை 94 ரூபாயை கடந்தது

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (மே 14) பெட்ரோல் லிட்டருக்கு 94.09 ரூபாய், டீசல் லிட்டருக்கு 87.81 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (மே 14) பெட்ரோல் லிட்டருக்கு 94.09 ரூபாய், டீசல் லிட்டருக்கு 87.81 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 93.84 ரூபாய், டீசல் லிட்டர் 87.49 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து ரூ.94.09 ஆகவும், டீசல் லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து ரூ.87.81 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
14-மே-202111:27:50 IST Report Abuse
Dr. Suriya எங்கப்பா தினம் தினம் பெட்ரோல் டீசல் விலையை அப்டேட் செய்த மாலிக்கை காணும்... சொடலை வந்தாய் அப்பைட 30 ரூபாய்க்கு வறுமுன்னு சொன்ன மதி உள்ள வென்று ...மத்தவன் எல்லாம் அறிவில்லாத மூடர்கள் என்று சொன்னவன்....
Rate this:
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
14-மே-202113:39:50 IST Report Abuse
iconoclastநீ ஒரு அறிவு ஜீவி என்று நினைக்கிறன்... மாநிலத்துக்கு உரிய எல்லா கடன் சுமையையும் மத்திய அரசு கொடுத்துருச்சு.. வருவாய்க்கு என்ன பண்றது ? உங்க மோடி மாதிரி மான் கி பாத் நடத்தலாமா ?...
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
14-மே-202110:52:08 IST Report Abuse
siriyaar மத்திய அரசு சரியில்லை என்றுதான் வாக்ளித்தோம், இப்ப தான் நம்ம அரசு வந்தாச்சு விலையை குறைக்கலாமில்லையா நம்மால் முடிந்த 42 யை குறைத்தால் போதும் அவங்க சரியில்லை அவங்க குறைக்க மாட்டாங்க, நீங்க இந்த 42 குறைங்க சாமி.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
14-மே-202110:06:59 IST Report Abuse
பாமரன் //...பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன...// ஆகவே இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது... (விலை குறைஞ்சா மட்டும் எங்க முயற்சி)..
Rate this:
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
14-மே-202111:28:51 IST Report Abuse
kosu moolaiகொரானா தடுப்பு விழயத்தில் முழு கவனுதுடன் இருப்பதாலும், பிரிண்டர் பழுதாகிவிட்டால் அரசாணையை கையில் எழுத நேரமின்மையாலும் தமிழக முதல்வர் தன் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு அறிவிப்பை வெளியிடமுடியாமல் இருக்கிறார். இந்த உண்மையை உடன்பிறப்புகள் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். செய்வீர்களா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X