பொது செய்தி

இந்தியா

எலான் மஸ்க் போட்ட டுவீட்; 'பிட்காய்ன்' மதிப்பு சரிவு

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: உலகின் மிகப் பெரிய பணக்காரரான, எலான் மஸ்க் போட்ட ஒரு 'டுவீட்'டால், மெய்நிகர் நாணயமான, 'பிட்காய்ன்' மதிப்பு, 17 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.எலான் மஸ்க், 'டெஸ்லா' எனும், மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஆவர். இதுவரை, டெஸ்லா காரை வாங்குவதற்கு, பிட்காய்னை பயன்படுத்தலாம் என்றிருந்த நிலையில், திடீரென, இனி பிட்காய்ன் ஏற்கப்படாது என,
Elon Musk, bitcoin, tesla

புதுடில்லி: உலகின் மிகப் பெரிய பணக்காரரான, எலான் மஸ்க் போட்ட ஒரு 'டுவீட்'டால், மெய்நிகர் நாணயமான, 'பிட்காய்ன்' மதிப்பு, 17 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

எலான் மஸ்க், 'டெஸ்லா' எனும், மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஆவர். இதுவரை, டெஸ்லா காரை வாங்குவதற்கு, பிட்காய்னை பயன்படுத்தலாம் என்றிருந்த நிலையில், திடீரென, இனி பிட்காய்ன் ஏற்கப்படாது என, டுவிட்டர் வாயிலாக தெரிவித்து விட்டார், எலான் மஸ்க்.


latest tamil news



இதையடுத்து, சந்தையில் பிட்காய்ன் மதிப்பு, 17 சதவீதம் சரிந்து விட்டது. நேற்றைய நிலவரப்படி, ஒரு பிட்காய்ன் மதிப்பு, 36.56 லட்சம் ரூபாயாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மே-202119:39:40 IST Report Abuse
ரிச்சார்ட் கிரிப்டோ கரன்சி ஒரு சூதாட்டம். கஷ்டப்படாமல் சம்பாதிக்கும் ஒவ்வொரு காசும் அபாயமானதே.
Rate this:
Cancel
Aravon Soriyanin seedan - murasori,இந்தியா
14-மே-202108:48:23 IST Report Abuse
Aravon Soriyanin seedan 4 ரூவா போச்சு 😭
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
14-மே-202107:38:16 IST Report Abuse
blocked user பிட்காயின் விலை சிறிது சரிந்தாலும் ADA வின் மதிப்பு அதிகம் கூடியது. எலன் மஸ்க் SCAM பெரிய அளவில் செய்வதில் வல்லவன். முன்னர் DOGE காயின் பற்றி டிவீட் செய்து குப்பையில் இருந்த காயினை கூரைக்கு கொண்டு சென்றான். பிட்காயின் மைன் செய்ய அதிகம் மின்சாரம் தேவை. ஆகையால் டெஸ்லாவுக்கு பிட்காயின் வேண்டாமாம். அடுத்து ADAவை தூக்கிவிட்டால் அது $20 க்கு சென்றுவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X