பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் ; தமிழக அரசு நிர்ணயம்

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை ஏற்றி செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்து உள்ளது.இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கி.மீ.,க்கு ரூ.1,500 ஆகவும், பிறகு கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா ரூ.25 ஆக நிர்ணயம்
ambulance, charge, fees, tamil nadu government, corona, patients, ஆம்புலன்ஸ், கட்டணம், கொரோனா, தமிழக அரசு,

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை ஏற்றி செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்து உள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கி.மீ.,க்கு ரூ.1,500 ஆகவும், பிறகு கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா ரூ.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


latest tamil news



ஆக்ஸிஜன் உள்ளிட்ட அடிப்படை உயிர்காக்கும் கருவிகள் கொண்ட ஆ்மபுலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.,க்கு 2 ஆயிரம் ரூபாய் ஆகவும், பிறகு ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா ரூ.50 ஆகவும், வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆமபுலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.,க்கு ரூ.4 ஆயிரம் ஆகவும், பிறகு ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.100 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
agni - chennai,இந்தியா
15-மே-202108:21:48 IST Report Abuse
agni மத்திய அரசே தடுப்பூசியை 250ரூபாய்க்கு கொடுப்பது அநீதி என்றார்கள் ..மற்றபடி மாநில அரசு ஆம்புலன்ஸை 10கி.மீட்டருக்கு 1500ரூபாய்...நவின ஆம்புலன்ஸிற்கு 4000ரூபாய் கட்டணம் நிர்ணயித்தது கேட்டால் கொரோனா நிதி சுமை. சாமானிய மக்கள் இனி சாகவேண்யது தான் பாக்கி.
Rate this:
Cancel
Thiagarajan - Vellore,இந்தியா
15-மே-202106:30:49 IST Report Abuse
Thiagarajan எவ்வளவு தான் அடி வாங்கினாலும் 5 வருஷத்துக்கு ஒரு முறை 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு பீச்சாங்கை ஆள்காட்டி விரலில் கறுப்பு மையை வைச்சுகனு சோத்தாங்கை ஆள் காட்டி விரலால் சூரியனை அமுக்குனா இப்படி தான் நடக்கும்.
Rate this:
Cancel
Vittalanamd -  ( Posted via: Dinamalar Android App )
15-மே-202101:02:05 IST Report Abuse
Vittalanamd வாழ வழு வேடிக்கை மாதிரி உள்ளது கட்டணம். பத்து கிலோமீட்டர் என்பது ஒரு வழிக்கா இரு வழி க்கா ?மறுத்த்வ மனை அழைத்து செல்லும் தூரமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X