பொது செய்தி

தமிழ்நாடு

தகர செட்டில் 50க்கும் மேற்பட்ட சடலம்: கோவையில் அவலம்

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (71)
Share
Advertisement
கோவை: கொரோனா பெருந்தொற்றின் 2ம் அலை நாட்டையே உலுக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாவதும்; ஆயிரக் கணக்கானோர் உயிரிழப்பதும் தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்திலும் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கோவை அரசு மருத்துவமனை பிணவறை அருகில் தற்காலிகமாக தகர செட் அமைத்து, அதில் கொரோனாவால் உயிரிழந்த 50க்கும் மேற்பட்டோரின்

கோவை: கொரோனா பெருந்தொற்றின் 2ம் அலை நாட்டையே உலுக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாவதும்; ஆயிரக் கணக்கானோர் உயிரிழப்பதும் தொடர்கதையாகியுள்ளது.



latest tamil news


இந்நிலையில், தமிழகத்திலும் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கோவை அரசு மருத்துவமனை பிணவறை அருகில் தற்காலிகமாக தகர செட் அமைத்து, அதில் கொரோனாவால் உயிரிழந்த 50க்கும் மேற்பட்டோரின் சடலங்களை குவித்து வைத்துள்ளனர். இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு கொடுக்க வேண்டிய இறுதி மரியாதையை வழங்காமல் சடலங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருப்பது, பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news



கோவையில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருவதை இது காட்டும் நிலையில், மாவட்ட சுகாதாரத்துறை தொடர்ந்து இதை மறுத்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
agni - chennai,இந்தியா
15-மே-202107:49:26 IST Report Abuse
agni வைரஸ் பிணங்களுக்கு மத்தியில் பணியாற்றும் ஊழியருக்கு ஒரு கவசஉடை கூட அளிக்க முடியாதா இந்த அரசால், பாவம் அவர்க்கு என்ன ஆகப்போகுதோ.
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
15-மே-202100:46:56 IST Report Abuse
Vittalanand உயிரிந்தவர்களை நீங்களும் அடக்கம் செய்ய்யவோ தகனம் செய்ய்யவோ மாட்டீர்கள். சொந்தங்களும் சடங்கு செய்யகூடாது எனில் இப்படித்தான் கங்கையில் சடலங்களை நீரே அடித்துக்கொண்டு போக விட்டு விட்டார்கள்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-மே-202100:25:23 IST Report Abuse
Pugazh V பீஜேபீ வாசகர்களின் வயத்தெரிச்சலில் எழும் கருத்து கள் படிக்கப் படிக்கப் பரம சந்தோஷம். மேல..மேல...ம்..ம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X