பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 31,892 பேருக்கு கொரோனா: 288பேர் உயிரிழப்பு

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 31,892 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 288 பேர் உயிரிழந்து உள்ளனர். 20,037 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 60,042 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 31,892 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,7 பேர், வெளி நாடு மற்றும் வெளி

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 31,892 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 288 பேர் உயிரிழந்து உள்ளனர். 20,037 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news



இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 60,042 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 31,892 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,7 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 31,885 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,31,377 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,47,85,458 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 18,359பேர் ஆண்கள், 13,533 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 9,18,086 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 6,13,253 ஆகவும் அதிகரித்து உள்ளது. 20,037 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,18,982 ஆக உயர்ந்தது.

288 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 130 பேர் தனியார் மருத்துவமனையிலும், 158பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,056 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மே-202119:13:10 IST Report Abuse
ஆப்பு இந்த சாவெல்லாம் கடந்த அரசின் தவறுகளால், ஊழலாட்சியால் வந்தவை. 14 நாள் டைம் குடுங்க. கொரோனாவை சுத்தமா விரட்டிடுவாரு எங்க தானை தளபதி.
Rate this:
Cancel
Chandramouli - Mumbai,இந்தியா
15-மே-202112:19:15 IST Report Abuse
Chandramouli போக போக தெரியும் . இப்போ தான் ஆரம்பம் . இனிமேல் தான் உள்ளது ஆட்டம்
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
15-மே-202108:46:50 IST Report Abuse
g.s,rajan இதே நிலைமை அரசுக்கு எதிராகப் போராட மக்கள் நிச்சயம் ஒன்று இணைய போகிறார்கள் அவ்வளவுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X