2022ம் ஆண்டு வெளியாகும் டெஸ்லா ரோட்ஸ்டர்..!

Updated : மே 15, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல எலக்ட்ரிக் கார் தயாரிப்பு தொழில்நுட்ப நிறுவனம் டெஸ்லா. இதன் நிறுவனர் எலான் மஸ்க், வித்தியாசமான முயற்சிகள் மூலமாக பிரபலமாகியவர். உலகெங்கிலும் 2050ம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனை செய்ய அவர் திட்டமிட்டு வருகிறார்.இதனால் இந்த நிறுவனம் ஆராய்ச்சி பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல எலக்ட்ரிக் கார் தயாரிப்பு தொழில்நுட்ப நிறுவனம் டெஸ்லா. இதன் நிறுவனர் எலான் மஸ்க், வித்தியாசமான முயற்சிகள் மூலமாக பிரபலமாகியவர். உலகெங்கிலும் 2050ம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனை செய்ய அவர் திட்டமிட்டு வருகிறார்.



latest tamil news



இதனால் இந்த நிறுவனம் ஆராய்ச்சி பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கார் தயாரிப்பு தொழில்களில் கடும் சுணக்கம் ஏற்பட்டுள்ள போதிலும் தனது ஆராய்ச்சியை நிறுத்தவில்லை எலான் மஸ்க்.


latest tamil news



இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லா ரோட்ஸ்டர் மாடல் கார்கள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளியிடப்படவில்லை. இது இந்த கார்களை வாங்க முயன்ற ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்த கார் அறிமுகம் ஆகும் என்ற உறுதி செய்யப்படாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
14-மே-202122:50:28 IST Report Abuse
iconoclast //டெஸ்லா ரோட்ஸ்டர் மாடல் கார்கள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 2010ஆம் ஆண்டு வெளியிடப்படவில்லை//
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-மே-202121:41:33 IST Report Abuse
Ramesh Sargam பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லா ரோட்ஸ்டர் மாடல் கார்கள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளியிடப்படவில்லை. -
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X