அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவிட் கட்டளை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை: சென்னை டிஎம்.எஸ் கோவிட் கட்டளை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து கூறப்படுவதாவது: வெண்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்கும் இடம் வார் ரூம் எனப்படும் கோவிட் கட்டளை மையமாகும். சென்னையில் டி.எம்.எஸ் வளாகத்தில் கோவிட் கட்டளை மையம் இயங்கிவருகிறது. இந்த மையத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை: சென்னை டிஎம்.எஸ் கோவிட் கட்டளை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.latest tamil newsஇது குறித்து கூறப்படுவதாவது: வெண்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்கும் இடம் வார் ரூம் எனப்படும் கோவிட் கட்டளை மையமாகும். சென்னையில் டி.எம்.எஸ் வளாகத்தில் கோவிட் கட்டளை மையம் இயங்கிவருகிறது. இந்த மையத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.


latest tamil news
தொடர்ந்து அவர் தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்ஸிஜன் வசதி, வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் கோவிட் கட்டளை மையத்திற்கு வரும் அழைப்புகளை ஏற்று அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் படியும் உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மே-202112:52:34 IST Report Abuse
kulandhai Kannan பதநீரில் சர்க்கரை போட்டீர்களா ரீதியில் கேட்டிருப்பார்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
15-மே-202112:10:38 IST Report Abuse
Vena Suna கோவில் கட்டளை மய்யம் என்று அதனை படித்து இவர் கோவிலுக்குள் புகுந்து விட்டாரோ என்று பயந்தேன்
Rate this:
Cancel
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்கள் VS ஒன்றிய அரசு,இந்தியா
15-மே-202111:47:07 IST Report Abuse
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். இந்த ஒரு வாரத்தில் எத்தனை எத்தனை மாற்றங்கள்? மருத்துவமனைகளில் படுக்கை வசித இல்லாததால் ஆம்புலன்ஸில் நோயாளிகள் மருத்துவமனை வாயில்களில் காத்திருந்தன. இதனால் புதிதாக உடல்நிலை பாதித்தோரை ஆம்புலன்ஸில் அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் தன்னார்வலர்கள் பலரும் ஆட்டோக்களை ஆம்புலன்ஸாக மாற்றினார். பார்த்தார் ககன்தீப் சிங், உடனே எஸ்யூவி கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றினார். அதிலேயே ஆக்ஸிஜனும் கொடுக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் படுக்கை இல்லாவிட்டால் ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டு அங்கேயே ஆக்ஸிஜன் தரப்படுகிறது. பேரிடர் காலம் என்பதால் இந்த சேவையைத் தற்காலிகமாகத் தொடங்க உத்தரவிட்டுள்ளார். அவற்றிற்கு சிறப்பு ஆம்புலன்ஸ்கள் என பெயரிட்டிருந்தார். இதையடுத்து 250 கார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. இது போல சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் படுக்கைகள், சுமார் 500 பேருக்கு போதுமான வசதிகளை கொண்டிருக்கிறது. இதனால் தற்போதைக்கு சென்னையில் படுக்கை வசதி தேவைப்படுவோர் பெரும்பாலானோர் பலனடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எடுத்துள்ள இந்த முயற்சிகள் வரும் நாட்களில் சென்னையில் கொரோனாவை எதிர்கொள்வதில் புதிய நம்பிக்கையைக் கொடுக்கும் என தெரிகிறது. இது தாண்டா ஸ்டாலின் ஸ்டைல்.
Rate this:
Kadaparai Mani - chennai,இந்தியா
15-மே-202113:02:00 IST Report Abuse
Kadaparai Maniககன்தீப் சிங் அம்மா அவர்களால் கடலூர் மாவட்டத்தில் பனி அமர்த்தப்பட்டு சுனாமி காலத்தில் அரிய பணி பற்றி புரட்சி தலைவி அம்மா நம்பிக்கை பெற்ற அதிகாரி ..He is well trained during amma rule....
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
15-மே-202115:57:29 IST Report Abuse
Dr. Suriyaஇப்போ நேரு ஸ்டேடியத்தில் கூட கூட்டத்தை பார்க்காம கருத்து போட்டு விட்டார் இந்த உடன்பிறப்பு ......
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
15-மே-202115:58:50 IST Report Abuse
Dr. Suriyaஎது சுடாலின் ஸ்டைலு... தினமும் அறிக்கை விடுவதும் கடிதம் எழுத்துவதுமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X