அரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் வாழ்வதற்கு சமம்: ஹாரி

Updated : மே 15, 2021 | Added : மே 15, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
லண்டன்: அரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் வாழ்வதற்கு சமம் என்று இளவரசர் ஹாரி தெரிவித்தார்.அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நேர்காணலில் கலந்து கொண்டு பேசிய ஹாரி, ‛ அரச குடும்பத்தில் வாழ்ந்ததை பெரிய சுமையாக கருதினேன், எனக்கு 20 வயது ஆகும் போதே அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தேன். என் அம்மா
prince, harry, royal, life, zoo, இளவரசர், ஹாரி, அரசகுடும்பம், வாழ்க்கை, மிருககாட்சிசாலை

லண்டன்: அரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் வாழ்வதற்கு சமம் என்று இளவரசர் ஹாரி தெரிவித்தார்.

அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நேர்காணலில் கலந்து கொண்டு பேசிய ஹாரி, ‛ அரச குடும்பத்தில் வாழ்ந்ததை பெரிய சுமையாக கருதினேன், எனக்கு 20 வயது ஆகும் போதே அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தேன். என் அம்மா டயனாவின் நிலை தன் மனைவிக்கும் குழந்தைக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அரச குடும்பத்திலிருந்து வெளியேறி விட்டேன்' இவ்வாறு ஹாரி கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மே-202117:16:32 IST Report Abuse
ஆப்பு அங்கே இருந்தா வேளா வேளைக்கு சோறும், வாழ்வதற்கு கோட்டையும், கைச்செலவுக்கு பணமும் கிடைக்கும். இப்போ என்ன வேலை செஞ்சு குடும்பத்த காப்பாத்துறாரு?
Rate this:
Cancel
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
15-மே-202117:15:21 IST Report Abuse
nagendirank இக்கரைக்கு அக்கறை பச்சை . யாரும் இருக்கும் இடத்தில இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே. நாமெல்லாம் அரச குடும்பத்தில் பிறக்க ஆசை படுகிறோம் , பில் கேட்ஸ் போல வாழ விரும்புகிறோம் . ஆனால் அங்கே அவர்கள் நிலை ? அரச போகத்தை திறக்கிறார் . குடும்ப வாழ்வில் பிரிவு , இதுதான் மாயா உலகம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
15-மே-202114:12:47 IST Report Abuse
Ramesh Sargam ஹாரி ரொம்ப சரியாக கூறியிருக்கிறார். ஆம், அங்கு தனி மனித சுதந்திரம் இருக்காது. ஆகையால்தான், ஹாரி தன் மனைவியுடன் அரச குடும்பத்தை விட்டு வெளியேறி இன்று மிகவும் சுதந்திரமாக இருக்கிறார், சுதந்திரமாக கருத்து தெரிவிக்கிறார். ஹாரியின் முடிவு சரியானதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X