சென்னை:நீங்களும்... ஓவியர் தான்! செல்லக்குழந்தைகளுக்கு இல்லத்தில் ஓரு பயிற்சி
* ஊரடங்கு காலத்தில், 'டிவி', லேப் - டாப் ஆன்ட்ராய்டு என்று ஒரு மாய வலைக்குள் குழந்தைகள் விழுந்து விடாமல், அதே தொழில்நுட்பத்தை வைத்து அவர்களை அற்புத ஓவியராக்கும் முயற்சி தான், தினமலர் நாளிதழ் நடத்தும் ஆன்லைன் ஓவியப்பயிற்சி.
*யானையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும், 'யானை, காட்டின் தோட்டக்காரன்' என்ற இந்த ஓவியப்பயிற்சி முடிவில், சிறப்பான ஓவியம் வரையும் 25 குழந்தைகளுக்கு ஆச்சர்ய பரிசு உண்டு.
* பயிற்சி முடிவில் வரையும் ஓவியங்களை டெலிகிராம் செயலி மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.




எளிமையாக ஆன்லைன் முறையில் கற்றுத்தருகிறார் ஓவியர் ரகுநாத் கிருஷ்ணா.(Pencilsrock Academy for Conservation Art)
வயது வரம்பு : 8 முதல் 14 வயது
நேரம்: மாலை 5:00 - 6:00 மணி வரை
நாள்: இன்று(15 ம் தேதி)
வரையும் ஓவியங்களை 8754706222 என்ற எண்ணுக்கு டெலிகிராம் மூலமாக அனுப்பவும்போட்டியில் பங்கேற்க http://dmrnxt.in/kids என்ற லிங்க்-கை பயன்படுத்தலாம்.
தினமலர் இணையதளம்/பேஸ்புக். இன்ஸ்டாகிராமில் வெளியாகும் இணைப்பு மூலம் நீங்கள் இந்த ஆன்லைன் பயிற்சியில் இணையலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE