தலைநகரில் குறைகிறது கொரோனா: கெஜ்ரிவால்

Updated : மே 15, 2021 | Added : மே 15, 2021 | கருத்துகள் (11)
Advertisement
புதுடில்லி: புதுடில்லியில் கெரோனா தெற்று வெகுவாக குறைந்து வருவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதைக் கருத்தில்கொண்டு கடந்த ஏப்ரல் 19 முதல் டில்லியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கால் டில்லியில் கடந்த ஒரு வாரமாக

புதுடில்லி: புதுடில்லியில் கெரோனா தெற்று வெகுவாக குறைந்து வருவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:



latest tamil news




கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதைக் கருத்தில்கொண்டு கடந்த ஏப்ரல் 19 முதல் டில்லியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கால் டில்லியில் கடந்த ஒரு வாரமாக படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த மாதம் ஏப்ரல் 21-ம் தேதி ஒருநாள் பாதிப்பு கிட்டத்தட்ட 28,395 ஆகப் பதிவாகியிருந்தது. கடந்த வாரம் கொரோனா தொற்று எண்ணிக்கை 20 ஆயிரமாகக் குறைந்தது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில், டில்லியில் வெறும் 6,500 மட்டுமே பதிவாகியுள்ளன. நேர்மறை விகிதம் 11 சதவீதமாகக் குறைந்துள்ளது. வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால் வீடுகளுக்கே கொண்டு வழங்க முடிவு செய்துள்ளோம்.


latest tamil news




ஊரடங்கால் கொரோனா தாக்கம் டில்லியில் வெகுவாக குறைந்து வருகின்றது. இருந்தும் பொது முடக்கம் மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
16-மே-202109:05:30 IST Report Abuse
vbs manian aduttha vaaram athigamaagi vittathu. modi uthavi seyyavillai endru arikkai viduvaar.
Rate this:
Cancel
16-மே-202106:45:38 IST Report Abuse
ஆப்பு பெரியவர் தலைநகரிலேயே அடங்கி இருப்பதால் தான்... கொரோனா குறைஞ்சிருக்கு. இப்படியே இன்னும்.ஒரு மாசம் இருக்கணும் ஆண்டவனே...
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
15-மே-202121:16:29 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy ஒரு சந்தேகம், இவர் பொய்யரா, இல்லை உண்மை பேசுபவரா , தொடரும் சந்தேகம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X