பொது செய்தி

தமிழ்நாடு

இதர சட்டங்கள் அறிக்கை தாக்கல்

Added : மே 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் தலைவர், இதர சட்டங்கள் குறித்த, 53வது அறிக்கையை சமர்ப்பித்தார்.தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் நாகப்பன், சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, கெலவரப்பள்ளி நீர்த்தேக்க திட்டம் மற்றும் இதர சட்டங்கள் குறித்த, 53வது அறிக்கையை ஸ்டாலினிடம்
 இதர சட்டங்கள்  அறிக்கை தாக்கல்

சென்னை:தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் தலைவர், இதர சட்டங்கள் குறித்த, 53வது அறிக்கையை சமர்ப்பித்தார்.

தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் நாகப்பன், சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, கெலவரப்பள்ளி நீர்த்தேக்க திட்டம் மற்றும் இதர சட்டங்கள் குறித்த, 53வது அறிக்கையை ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
16-மே-202109:24:22 IST Report Abuse
R.RAMACHANDRAN இந்திய அரசமைப்பு பகுதி பிரிவு மூன்றில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதத்தில் அரசு ஊழியர்களின் லஞ்ச ஊழல் பழக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட இவருக்கு மாநில சட்ட கமிஷன் தலைவர் பதவி.அவருடைய பரிந்துரை எப்படி இருக்கும் என்பதை அனுமானித்துக் கொள்ளலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X