காசா நகரில் 'அல் ஜசீரா' கட்டடம் தகர்ப்பு

Updated : மே 16, 2021 | Added : மே 15, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
காசா :பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே மோதல் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரில் 'காசா டவர்' என்ற பெயரில் உள்ள 11 மாடி கட்டடத்தில் கத்தார் நாட்டை மையமாக வைத்து செயல்படும் 'அல் ஜசீரா டிவி' மற்றும் அமெரிக்காவின் ஏ.பி. செய்தி நிறுவனம் உட்பட பல சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய விமான தாக்குதலில் காசா டவர் கட்டடம்
காசா, இஸ்ரேல் ராணுவம்,  குண்டு வீச்சு, கட்டடங்கள் தரைமட்டம்



காசா :பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே மோதல் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரில் 'காசா டவர்' என்ற பெயரில் உள்ள 11 மாடி கட்டடத்தில் கத்தார் நாட்டை மையமாக வைத்து செயல்படும் 'அல் ஜசீரா டிவி' மற்றும் அமெரிக்காவின் ஏ.பி. செய்தி நிறுவனம் உட்பட பல சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய விமான தாக்குதலில் காசா டவர் கட்டடம் தரைமட்டமானது. இந்த தாக்குதலில் உயிர் பலி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.அல் ஜசீரா செய்தி சேனல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


latest tamil news




latest tamil news



காசா டவர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதலை கண்டித்தும் இஸ்ரேலுக்கு எதிராகவும் அனைத்து ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஏ.பி. செய்தி நிறுவனமும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன் அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் வெளியேறுவதற்கு இஸ்ரேல் ராணுவம் ஒரு மணி நேரம் மட்டுமே அவகாசம் அளித்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
16-மே-202120:37:24 IST Report Abuse
RajanRajan சும்மா சொல்ல கூடாதுப்பா இஸ்ரேல் பாலஸ்தீனத்தை தெளிய வச்சு தெளிய வச்சு சொல்லி சொல்லி அடிச்சு காலிபண்ணுறாங்கப்பா.
Rate this:
Cancel
16-மே-202115:55:14 IST Report Abuse
ஆரூர் ரங் இங்குள்ள பல தமிழ் செய்தி சானல்கள் அதனை விட மோசமான பொய்😝 மூட்டைகள். விட்டு வைத்திருப்பது பாவம்
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
16-மே-202111:29:57 IST Report Abuse
Sridhar அந்த மெஹ்தி ஹசன் News Hour show நடத்தும்போது குண்டு வீசியிருந்தார்களென்றால்... மிகவும் கண்டனத்துக்குரியதாயிருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X