'ஏட்டையா உனக்கு இது தேவையா' : முட்டை திருடிய ஏட்டு சஸ்பெண்ட்

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாபில் சாலையோரம் நின்றிருந்த டிரைசைக்கிளில் முட்டைகளை திருடிய போலீஸ்காரர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.பஞ்சாப் மாநிலம் சண்டிகர் அருகே பதேகார்க் என்ற நகரில் சாலையோரம் டிரைசைக்கிளில் வைக்கப்பட்டிருந்த முட்டைகளை அங்கு நின்றிருந்த தலைமை காவலர் ஒருவர் வாகனங்களை ஒழுங்குப்படுத்துவது போல் நடித்து, டிரைசைக்கிள் அருகே சென்று நைசாக முட்டைகளை திருடி தனது
 முட்டை திருடிய , In Video, Punjab Cop Steals Eggs From Cart On Busy Road, Suspended ஏட்டு சஸ்பெண்ட்

சண்டிகர்: பஞ்சாபில் சாலையோரம் நின்றிருந்த டிரைசைக்கிளில் முட்டைகளை திருடிய போலீஸ்காரர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் அருகே பதேகார்க் என்ற நகரில் சாலையோரம் டிரைசைக்கிளில் வைக்கப்பட்டிருந்த முட்டைகளை அங்கு நின்றிருந்த தலைமை காவலர் ஒருவர் வாகனங்களை ஒழுங்குப்படுத்துவது போல் நடித்து, டிரைசைக்கிள் அருகே சென்று நைசாக முட்டைகளை திருடி தனது பேண்ட் பாக்கெட்டில் திணித்தார்.


latest tamil news



இதனை தொலைவில் யாரோ ஒருவர் தனது மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். அந்த வீடியோ வைரலாக பரவியது. போலீசார் நடத்திய விசாரணையில், முட்டைகளை திருடிய தலைமை காவலர் ப்ரித்பால்சிங் என்பது தெரியவந்தது. அவர் மீது துறைரீதியான விசாரணை நடத்திய உயரதிகாரி ஏட்டு ப்ரித்பால்சிங்கை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
17-மே-202113:26:19 IST Report Abuse
Dr. Suriya காங்கிரீசு கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலமுன்னு சொல்லலாமா விட்டுடீங்களே...
Rate this:
Cancel
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
16-மே-202114:18:30 IST Report Abuse
த.இராஜகுமார் இந்த நீரவ்மோடி, மல்லையா அம்பானி போன்ற வரி ஏய்பவர்களை விட்டுவிட்டுங்கள்
Rate this:
jagan - Chennai,இலங்கை
16-மே-202116:32:30 IST Report Abuse
jaganநீரா ராடியா , ஆ ராசா , கனி அக்கா போன்றவர்களையும் விட்டுடுங்க, அதுக்காக போலீசுக்காரரையும் விட்டுடுங்க அப்போ உன்னை உள்ள போடலாமா?...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-மே-202112:41:38 IST Report Abuse
Ramesh Sargam முட்டை திருடிய காவலரை பிடித்தீர்கள், தண்டித்தீர்கள். வாழ்த்துக்கள். மகிழ்ச்சி. ஆனால், மூட்டை மூட்டையா திருடும்/கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளையும், பெரிய பெரிய பொறுப்பில் இருக்கும் அரசாங்க ஊழியர்களையும் ஏன் இப்படி பிடித்து தண்டனை கொடுப்பதில்லை. பயமா? அல்லது அந்த மூட்டை திருடர்களிடம் இருந்து உங்களுக்கு 'கணிசமாக' commission கிடைக்கிறதா..??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X