செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது சீனாவின் ரோந்து வாகனம்

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
பீஜிங்: ஆய்வுகள் மேற்கொள்வதற்காக நம் அண்டை நாடான சீனா அனுப்பியுள்ள ரோந்து வாகனம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா மட்டுமே, இதுவரை வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியுள்ளன. அதில், அமெரிக்கா அனுப்பிய ரோந்து வாகனம் மட்டுமே, செவ்வாயின் மேற்பரப்பில் வெற்றிகரமாக

பீஜிங்: ஆய்வுகள் மேற்கொள்வதற்காக நம் அண்டை நாடான சீனா அனுப்பியுள்ள ரோந்து வாகனம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.latest tamil news


செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா மட்டுமே, இதுவரை வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியுள்ளன. அதில், அமெரிக்கா அனுப்பிய ரோந்து வாகனம் மட்டுமே, செவ்வாயின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.தற்போது அமெரிக்கா அனுப்பியுள்ள ரோந்து வாகனம், செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.


latest tamil news


இந்நிலையில், 'தியான்வென்1' என்ற விண்கலத்தை சீனா அனுப்பியுள்ளது.அதில் உள்ள, 'ஜூரோங்க்' என பெயரிடப்பட்டுள்ள, 'ரோவர்' எனப்படும் ரோந்து வாகனம், நேற்று வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. அது, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததா என்ற சோதனையில் ஈடுபட உள்ளது.ஆறு சக்கரங்களுடன், 240 கிலோ எடையுள்ள இந்த ரோந்து வாகனத்தில், ஆறு முக்கிய அறிவியல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று மாதங்கள் அது செவ்வாயின் மேற்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil - Bangalore,இந்தியா
16-மே-202118:31:47 IST Report Abuse
Senthil உலகத்தில் இருக்கிற எல்லா நாட்டேலேயும் கொரோனவை தரை இறக்கியாச்சு , இனி செவ்வாய் தான் பாக்கி இருக்கு
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-மே-202114:43:40 IST Report Abuse
Pugazh V மனசு முழுவதும் சிலருக்கு குரோதம் விரோதம் எதிர்மறையான சிந்தைகளால் புற்றுநோய் போலப் படர்ந்து கிடக்கிறது. இவர்களை நினைத்து மிகவும் பரிதாபமாக இருக்கிறது.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
16-மே-202112:34:18 IST Report Abuse
Vena Suna திறமை இருக்கறவனை இங்க பிடிக்காது ..அப்புறம் எங்க முன்னேறும்? எப்ப பாத்தாலும் ஜாதிக்கு ஏத்தா மாதிரி சீட்டு கேக்கறது...
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
16-மே-202115:26:58 IST Report Abuse
pradeesh parthasarathyஆராய்ச்சி போன்ற உயர்பதவிகளில் ஜாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடு கிடையாது .... இதெயெல்லாம் உனக்கு எவன் சொல்லி கொடுத்தானோ ....?...
Rate this:
jagan - Chennai,இலங்கை
16-மே-202116:26:16 IST Report Abuse
jagan"ஆராய்ச்சி போன்ற உயர்பதவிகளில் " முதலில் படிக்கவே இடம் கிடையாது அப்புறம் எவனானால உள்ள கால் வைக்க முடியும். கப்பி தனமா பேசிகிட்டு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X