பொது செய்தி

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனாவால் உயிரிழப்பு

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
கொல்கத்தா : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள மெடிகா சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது
mamtha banerji, brother, died, corona, மம்தா பானர்ஜி, கொரோனா, உயிரிழப்பு

கொல்கத்தா : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள மெடிகா சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடலுக்கு கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளின்படி இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 136பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 10.94 லட்சமாக உள்ளது. இந்தியாவில் சிகிச்சையில் உள்ளவர்களில் 79.7 சதவீதம் மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ளனர். மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி உயிரிழப்புக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
17-மே-202101:44:56 IST Report Abuse
Vena Suna பாவம் தம்பி
Rate this:
Cancel
VSR -  ( Posted via: Dinamalar Android App )
16-மே-202122:51:03 IST Report Abuse
VSR Asim banerjee ? ஆஸிம் முஸ்லிம் ஆனால் பானர்ஜி என்பது இந்துபெயர். என்ன இந்த பித்தலாட்டம். இவர்கள் கன்வர்டட் முஸ்லீம்களா!
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
16-மே-202121:46:54 IST Report Abuse
Raja அப்பாவி போய்ட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X