பொது செய்தி

தமிழ்நாடு

மே 16: இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (மே 16) பெட்ரோல் லிட்டருக்கு 94.31 ரூபாய், டீசல் லிட்டருக்கு 88.07 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (மே 16) பெட்ரோல் லிட்டருக்கு 94.31 ரூபாய், டீசல் லிட்டருக்கு 88.07 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news


சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 94.09 ரூபாய், டீசல் லிட்டர் 87.81 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.94.31 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ.88.07 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-மே-202118:37:16 IST Report Abuse
ஆப்பு ஓய்வு இல்லாம உழைக்கிறார் என்பது போய் ஓய்வு இல்லாம விலை உயர்த்துகிறார்கள். சரி, நம்ம தளபதி ஏதாவது குறைப்பாரான்னு பாத்தா? ஊ ஹூம். சாராய விகை கூட ஏறப்போகுதாம்.
Rate this:
Cancel
Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
16-மே-202114:21:29 IST Report Abuse
Ganesh இதற்கு முன் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த போது பெட்ரோல் விலை உயர்வே இல்லையா. 50வருடங்களா ஒரேவிலையா இருந்துச்சு? பெட்ரோல் விலை குறையவேண்டுமானால் தேவை குறைய வேண்டும். ஆனால் இதற்கு சுய மரியாதை இடம் தறாது. மங்குகளின் உயர்ந்த என்னங்கள் இதுதான்
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-மே-202114:15:04 IST Report Abuse
Pugazh V 2. "சங்கி பாய்ஸ், ம்ம்ம் மூளையை கசக்குங்க"// மூளையா? அது எங்க இருக்கு? நெக்ஸ்டு... :) :-)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X