இஸ்ரேல் தாக்குதல்; வன்முறையைக் கைவிட ஜோ பைடன் வலியுறுத்தல்

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
டெல் அவிவ்: இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக வன்முறை அதிகரித்து வருகிறது. பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள காஸா பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற நிலையில் இரு நாடுகளும் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன.இஸ்ரேலில் உள்ள யூதர்களுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் பல ஆண்டுகாலமாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது பொது
Joe Biden, Violence, GraveConcern, Hamas, FiringRockets, இஸ்ரேல், பாலஸ்தீனம், வன்முறை, ஜோ பைடன், அமெரிக்கா, அதிபர்

டெல் அவிவ்: இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக வன்முறை அதிகரித்து வருகிறது. பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள காஸா பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற நிலையில் இரு நாடுகளும் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன.

இஸ்ரேலில் உள்ள யூதர்களுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் பல ஆண்டுகாலமாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது பொது இடங்கள் மற்றும் கட்டடங்களில் பிரிவினைவாதிகள் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். இதில் ஐநா தலையிட்டு சுமூகத் தீர்வு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது.


latest tamil news


இந்நிலையில் வன்முறை போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பல நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கும் உள்ள மோதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன பிரதமர் மம்மூத் அப்பாஸ் ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். இரு நாடுகளும் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து வன்முறையை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - Vellore,இந்தியா
17-மே-202113:00:36 IST Report Abuse
Indian நாளைய வரலாறு என்னை பற்றி மிகவும் தவறாக இருக்கும், நான் சர்வாதிகாரி என்று சொல்வார்கள், நான் அதிகமான மக்களை கொன்று குவித்தேன் என்று சொல்வார்கள், ஒரு நாள் வரும் அப்பொழுது இந்த யூதர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்று நீங்களே சொல்வீர்கள், உலகில் உள்ள 90 சதவீதம் யூதர்களை நான் அழித்துவிட்டேன், மீதி 10 சதவீத பேரை விட்டுச் செல்கிறேன், நான் என் 90 சதவீதம் யூதர்களை அழைத்தேன் என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் விட்டு செல்கிறேன் - அடால்ப் ஹிட்லர்
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
17-மே-202110:58:14 IST Report Abuse
mindum vasantham காசாவில் நடக்கும் சண்டை இல்லை திட்டமிடப்பட்டிருக்கும் போரில் இயேசு உயிர்த்தெழப்போகிறார், நபிகள் மாரு உலகை படைக்கப் போகிறார் என்றும் ஒரு கும்பல் சுற்றி வருகிறது
Rate this:
Cancel
17-மே-202102:52:05 IST Report Abuse
டுமீலன் 24 மணி நேரத்தில் 3000 ராக்கெட்டுகளை எந்த இலக்குமின்றி ஏவியவர்களைப் பற்றி உலகம் பேசாதது வியப்பளிக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X