அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்ப்பு

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை :கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள அரசின் ஆலோசனை குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் பெற்றுள்ளார். எம்.எல்.ஏக்கள் ஆலோசனை குழுதமிழக அரசு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு படியாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்

சென்னை :கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள அரசின் ஆலோசனை குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் பெற்றுள்ளார்.



latest tamil news



எம்.எல்.ஏக்கள் ஆலோசனை குழு



தமிழக அரசு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு படியாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி 13 கட்சிகளை கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.


latest tamil news



13 பேர் கொண்ட ஆலோசனைக்குழு



திமுக. அதிமுக காங்., மதிமுக. விசிக பாமக பா.ஜ., உள்ளிட்ட 13 கட்சிகளின் சார்பில் தலா ஒரு எம்.எல்.ஏக்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்குழு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அவ்வவப்போது கூடி ஆலோசனை வழங்கும் என கூறப்படுகிறது.

இதன்படி,
விஜயபாஸ்கர், அ.தி.மு.க.,


எழிலன் ,தி.மு.க.,

நயினார்நாகேந்திரன்,பா.ஜ.,
ஜி.கே மணி,பா.ம.க.,
முனிரத்தினம், காங்.,
சதன் திருமலைகுமார், மதிமுக.,
பாலாஜி, வி.சி.க.,
நாகை மாலி, மா.கம்யூ.,
ராமசந்திரன், இ.கம்.யூ.,
ஜவாஹருல்லா, ம.ம.க.,
ஈஸ்வரன், கொ.ம.தே.க.,
வேல்முருகன் த.வா.க.,
ஜெகன் மூர்த்த, புரட்சி பாரதம் உள்ளிட்ட 13 பேர் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-202100:10:31 IST Report Abuse
Pugazh V மூணுபுள்ளி ஐடி அறிவது: தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் டாக்டர் கலைஞர் அவர்களிடம் நிர்வாக அறிவு மற்றும் ஆட்சித்திறன் பயின்றவர். அனைத்து கட்சி குழு என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தவுடனே அதை வரவேற்று எழுதினேன் பீஜேபீ யை சேர்க்கவில்லை. கட்சிக்கு ஒரு எம்எல்ஏ என்று சேர்த்து குழு அமைக்கப்பட்டது.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
16-மே-202123:10:35 IST Report Abuse
Sivagiri திமுக வின் முதல் தோல்வி - கையால் ஆகா நிலை- அப்போ இத்தனை வருஷமா எ‌ந்த கள நிலவரம் தெரியாமல் சும்மா வீட்லே இருந்து அறிக்கை அரசியல் பண்ணிருக்காங்க. .
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
16-மே-202123:05:28 IST Report Abuse
HSR பாதிப்பு அதிகமானால் எந்த கட்சிய சேர்ந்தவனும் குறை சொல்ல முடியாது பாருங்க.. ஹிவிஹி..எல்லாம் ஒரு ராச தந்திரம்..வெற்றியடைந்தால் தீம்காவுக்கு நல்ல பேரு.. நோகாம நோம்பி ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X