அரசியல் செய்தி

தமிழ்நாடு

20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை: தமிழகத்திற்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்த மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்திற்கு தினசரி 7 ஆயிரமாக ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த ஒதுக்கீட்டை 20

சென்னை: தமிழகத்திற்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்த மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.



latest tamil news



இது குறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்திற்கு தினசரி 7 ஆயிரமாக ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த ஒதுக்கீட்டை 20 ஆயிரமாக கூடுதலாக்கிய மத்திய அரசுக்கு நன்றி எனவும், இந்த சூழ்நிலையில், உயர்காக்கும் மருந்து, ஆக்சிஜன் தேவை இன்றியமையாதது எனதமிழக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
17-மே-202112:17:54 IST Report Abuse
ShivRam ShivShyam அடிமை தீயமுக அரசு .. மேலும் 4 மத்திய மந்திரிகளுக்காக, மத்திய அரசின் கால்களுக்கு கீழே நடுவே (உதைனா சொன்ன மாதிரி ) படுத்து உருள்வதையும் பார்ப்பீர்கள் வெகு விரைவில் ..விடியல்
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
17-மே-202112:30:30 IST Report Abuse
Srinivas....கேடுகெட்ட புத்தி கொண்டவன் கும்பலின் உண்மையான கைக்கூலி நீதாண். தமிழகத்தில் உன் அடிமையாக இருந்த அடிமைகொள்ளைக்கூட்டம் போல இல்ல இப்போது இருக்கும் ஆட்சி....
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
17-மே-202114:41:56 IST Report Abuse
Dr. Suriyaகுடும்ப கொள்ளை கூட்டம் போல் உள்ளது என்று சொல்லு கொத்ததடிமை கைக்கூலியே..........
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
17-மே-202115:01:14 IST Report Abuse
ShivRam ShivShyamநீயும் உன் சுற்றத்தாரும் ஆன்லைன் டோக்கன் வாங்க நெட் ஸ்பீட் பத்தலன்னு இருக்கும் போது கூட, அடடே இந்த அரசு வந்தப்புறம் தான் இறந்த பின்னும் இன்டர்நெட் குடுத்தது என்று பெருமை பேசுவாய் ..இதெல்லாம் உனக்கு புரியவும் புரியாது அதுதான் சுடலை அண்ட் கோ வின் வெற்றி அறிவிலியாகவே இருந்து மாண்டு போவதே டுமிழன்...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
17-மே-202115:54:02 IST Report Abuse
Dr. Suriyaபிட்சை கேட்டு விலக தமிழர்களிடம் கையேந்தி கடிதம் எழுதிய கேடுகெட்ட கொள்ளை கூட்ட தலைவனின் கொத்தடிமை சொல்லுது.. கேட்டுக்கிங்க .. இவனுவோதான் தன்மானம் சுயமரியாதைன்னு எதிர்கட்சியாய் இருந்தபோது கூவினவனுவோ.....
Rate this:
Cancel
17-மே-202110:04:12 IST Report Abuse
ஆரூர் ரங் டெல்லி அரசு ஆக்சிஜன்ல ஆட்டையை போட்டு மாட்டிகிட்டு முழிக்குது .😎😎 க்கு இந்த தண்ணி மருந்தில் கண்டம்
Rate this:
Cancel
17-மே-202110:04:16 IST Report Abuse
ஆரூர் ரங் டெல்லி அரசு ஆக்சிஜன்ல ஆட்டையை போட்டு மாட்டிகிட்டு முழிக்குது . சுடலை😎😎 க்கு இந்த தண்ணி மருந்தில் கண்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X