பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 33,181 பேருக்கு கொரோனா: 311 பேர் உயிரிழப்பு

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 33,181 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 311 பேர் உயிரிழந்து உள்ளனர். 21,317 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 66,812 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 33,181 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 9 பேர், வெளி நாடு மற்றும் வெளி

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 33,181 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 311 பேர் உயிரிழந்து உள்ளனர். 21,317 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news



இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 66,812 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 33,181 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 9 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 33,172 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,98,216 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,51,17,215 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 19,008பேர் ஆண்கள், 14,173 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 9,56,543 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 6,41,635 ஆகவும் அதிகரித்து உள்ளது. 21,317 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,61,204 ஆக உயர்ந்தது.

311 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 148 பேர் தனியார் மருத்துவமனையிலும், 163 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,670 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aravon Soriyanin seedan - murasori,இந்தியா
17-மே-202108:16:23 IST Report Abuse
Aravon Soriyanin seedan தல புராணம் மூர்கன் கரெட்டு பா, பிஜேபி ஸ்லீப்பர் செல் கனி அக்காவுக்கு வைரஸ் பரப்பினது சங்கிஸ் தான்
Rate this:
Cancel
17-மே-202105:16:26 IST Report Abuse
ஆப்பு வெளிநாடு, வெளி மாநிலத்துலேருந்து வெறும் 9 பேர்தான். உள்ளூரிலேயே நிறைய பரப்புரை செஞ்சு பரப்பிட்டாங்க. தமிழகத்து ஆத்மநிர்பரா...
Rate this:
Cancel
Samaniyan - Chennai ,இந்தியா
17-மே-202103:02:19 IST Report Abuse
Samaniyan Why ask people to collect corona relief knowing there will be overcrowding without any social distancing. This causes spread of the disease. This shows that the govt is not guided properly.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X