தமிழ்நாடு

கோரிக்கை! பயன்பாடற்று நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்கள் .... இடமாற்றம் மூலம் சீரமைத்து தர சமூக ஆர்வலர்கள்

Updated : மே 17, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தாம்பரம் : -தாம்பரம் காசநோய் மருத்துவமனையில், பயன்பாடற்று நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள், வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து, பாதிக்கப்படுவோரை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.அதே நேரம், தாம்பரம் சானடோரியத்தில் உள்ள காசநோய் மருத்துவமனையில்,
கோரிக்கை!  பயன்பாடற்று நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்கள் .... இடமாற்றம் மூலம் சீரமைத்து தர சமூக ஆர்வலர்கள்

தாம்பரம் : -தாம்பரம் காசநோய் மருத்துவமனையில், பயன்பாடற்று நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள், வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து, பாதிக்கப்படுவோரை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.அதே நேரம், தாம்பரம் சானடோரியத்தில் உள்ள காசநோய் மருத்துவமனையில், 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் பழுதடைந்து சீரமைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இவற்றை சீர் செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து, அங்கிருந்த ஆம்புலன்ஸ்கள் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு உள்ளன. அவை, எங்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்பது குறித்து, அதிகாரிகள் வாய் திறக்க மறுத்துவிட்டனர். எனினும், தற்போதைய சூழலில், அவை சீர் செய்யப்பட்டு, பன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-மே-202122:37:07 IST Report Abuse
மனுநீதி ஐடியா குடுத்து ஸ்வாகா பண்ண வச்சுட்டீங்களே குரு நாதா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X