பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் படகு மராமத்து செய்ய முடியாத மீனவர்கள்

Added : மே 16, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம், : கொரோனா ஊரடங்கால் ராமேஸ்வரத்தில் விசைப் படகுகளை மராமத்து செய்ய முடியாமல் மீனவர்கள் பரிதவிக்கின்றனர் .மீன்கள் இனப்பெருக்கத்திற்காக தமிழகத்தில் ஏப்., 15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இத்தடை முடிய இன்னும் 30 நாட்கள் உள்ள நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் உள்ள 1500 விசைப்படகுகளில் மரப்பலகை, இன்ஜினில் பழுதுநீக்கி

ராமேஸ்வரம், : கொரோனா ஊரடங்கால் ராமேஸ்வரத்தில் விசைப் படகுகளை மராமத்து செய்ய முடியாமல் மீனவர்கள் பரிதவிக்கின்றனர்

.மீன்கள் இனப்பெருக்கத்திற்காக தமிழகத்தில் ஏப்., 15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இத்தடை முடிய இன்னும் 30 நாட்கள் உள்ள நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் உள்ள 1500 விசைப்படகுகளில் மரப்பலகை, இன்ஜினில் பழுதுநீக்கி மராமத்துசெய்து புதிய மீன்பிடி வலைகளை மீனவர்கள் வடிவமைப்பார்கள். கொரோனா பரவலால்ஊரடங்கு அமலில் உள்ளதால், மீனவர்களுக்கு கடன் கிடைப்பதிலும், மீன் வியாபாரியிடம் முன்பணம் வாங்க முடியாத சூழல் உள்ளதால், படகுகளை மராமத்து செய்ய முடியாமல் பரிதவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X