அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் தலைமையில் குழு அமைப்பு: 13 கட்சி எம்.எல்.ஏ.,க்ககளுக்கு இடம்

Updated : மே 18, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (26+ 25)
Share
Advertisement
சென்னை:கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கும் குழுவில், அ.தி.மு.க.,வை சேர்ந்த சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் பெற்றுள்ளார். தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம், இம்மாதம், 13ம் தேதி நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டசபையில்

சென்னை:கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கும் குழுவில், அ.தி.மு.க.,வை சேர்ந்த சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் பெற்றுள்ளார்.



latest tamil news



தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம், இம்மாதம், 13ம் தேதி நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டசபையில் இடம் பெற்றுள்ள, 13 கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு அவசர அவசியம் கருதி, நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தம் வழிமுறைகள் குறித்து, ஆலோசனைகள் பெற, அவ்வப்போது கூடி விவாதிக்கும். பொதுத்துறை செயலர் குழுவின் உறுப்பினர் செயலராக செயல்படுவார்.

குழுவில் இடம் பெற்றுள்ள, எம்.எல்.ஏ.,க்கள் விபரம்:


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (26+ 25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
17-மே-202116:21:13 IST Report Abuse
sankaseshan இவைகளுக்குள்ளே நடக்கும் விவாதத்தில் ...
Rate this:
Cancel
17-மே-202114:31:56 IST Report Abuse
ஆரூர் ரங் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை என்றால் ஒரு சர்வகட்சி கமிட்டியை போடு. அல்லது அதன் மீது ஒரு👅 கல்லைப் போட்டு விடு. பலன் ஒன்றுதானே? பழிக்கும் நிலை வந்தால் பழி போட கமிட்டி. வெற்றி க்கு பல உறவினர்கள் உண்டு. 😉 தோல்வி எப்போதுமே அனாதை தானே?
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
17-மே-202122:12:45 IST Report Abuse
VELAN Sமாத்திரமில்லண்ணே , பணம் நிறைய வருது என்றால் அதை பதவியிலுள்ள அரசியல்வாதிகள் வாங்கிக்குவாங்க , வெள்ளம் வருது என்றால் அதற்கு காரணம் கலெக்டர் போன்ற அதிகாரிகள் இந்த அரசியல்வாதிகள் காரணம் சொல்வார்கள் , அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ....
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
17-மே-202113:51:51 IST Report Abuse
Dr. Suriya குட்கா புகழ் என்று நீங்க அழைத்தவர் குழுவில் சேர்த்து கொண்டது கேவலமா தெரியலை ....
Rate this:
Ganesh G - Hyderabad,இந்தியா
17-மே-202114:46:59 IST Report Abuse
Ganesh Gவேறு வழி இல்லை. சாட்சிக்காரன் கால்ல விழுவதை விட சண்டைக்காரன் கால்ல விழுவது எவ்வளவோ மேல் என்று எண்ணியிருப்பார்களோ? ஒரு வேளை அதிமுக மேல் பழியைப் போடவும் வசதியாக இருக்கும். எந்த பத்திரிக்கையாளனாவது ஏன் இன்னும் நோய் குறையவில்லை என்று கேட்டால் அந்தக் குழுவில் விஜயபாஸ்கரும் இருக்காரே. எல்லாம் அவர்தான் என்று சொல்லிக்கொள்ளலாம். ஒருவேளை கூடிய சீக்கிரமே நோய் குறைந்துவிட்டால் எனது தலைமையிலான திமுக அரசு போர்க்கால அடிப்படையில் தீவிரமாக பணியாற்றியது என்று சொல்லிக் கொள்ளலாம்....
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
17-மே-202115:02:41 IST Report Abuse
Srinivas....///குட்கா புகழ் என்று நீங்க/// இப்பவும் குட்கா புகழ் தான். குட்கா வழக்குகள் அனைத்தும் பீசப்பியால் உண்மையான ஆதாரங்களுடன் போடப்பட்டது. கூட்டாளி என்பதால் அவை அனைத்தும் கிடப்பில் இருக்கிறது. இங்கு எல்லா கட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து சேர்த்துக்கொண்ட அரசியல் நாகரீகத்தை சென்ற அடிமை ஆட்சியில் பார்க்க முடிந்ததா?...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
17-மே-202115:49:25 IST Report Abuse
Dr. Suriyaஅப்போ இப்போ உள்ள அடிமை ஆட்சியில் பார்க்கிறாய் என்று சொல்லு..இந்த அரசும் ஒரு அடிமை அரசு தாணு சொல்ல வர்றே......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X